Sensex 3min Option Buying Pivot strategy எப்படி பயன்படுத்த வேண்டும் ? முழு விளக்கம் தமிழில்​ — backtested on Indian market data | FakeTrades
FakeTrades.in
← all strategies

Sensex 3min Option Buying Pivot strategy எப்படி பயன்படுத்த வேண்டும் ? முழு விளக்கம் தமிழில்​

Dhan Tamil · watch on YouTube ↗
Analysed 24 Oct 2026, 12:27 PM IST
★½☆☆☆ 1.5 / 5

Verdict

Real option-buying backtest. Decoded entry: a pivot (R1/S1) break on NIFTY 10-min bars → buy the ATM weekly CE (long) / PE (short), stop 30% / target 60% of premium, square-off by 15:15. Priced on real 1-minute NIFTY option premiums (GFDL, 2015–2026 — every tick of theta, IV crush and gamma is inside these prices), real charges and spread. The video trades BANKNIFTY; NIFTY weeklies are the closest instrument we have real premiums for, so the same rules were run on NIFTY.

1,527 trades on ₹1L: net -85.7% over 12 years (-7.1%/yr, loses money), win 41%, payoff 1.36 (avg win ₹2,735 / avg loss ₹-2,006), max drawdown -137%, worst trade ₹-10,302. 2015: ₹-9,544. 2016: ₹+2,495. 2017: ₹-3,747. 2018: ₹+8,725. 2019: ₹+12,195. 2020: ₹-14,874. 2021: ₹-17,805. 2022: ₹-39,308. 2023: ₹+7,913. 2024: ₹-19,607. 2025: ₹-7,841. 2026: ₹-4,308.

Option buying is convex — low win-rates are normal; the question is whether winners outrun the premium bleed. Backtested on 12 years of minute-level premium data (2015–2026; monthly contracts before 2019 — weeklies didn't exist; constant 65-unit lot); entries tested intraday as taught. Flagged for human review.

See strategies that scored 4★+ →
Know someone trading this?

Is it profitable? (green above the line = made money, red below = lost it)

Year by year (every trade the rules fired, on real NIFTY option premiums — 1 lot, ₹1L)

YearTradesWin %Net P&L
20156245% ₹-9,544
20168244% ₹+2,495
201711345% ₹-3,747
201812251% ₹+8,725
201911043% ₹+12,195
202013038% ₹-14,874
202120240% ₹-17,805
202215940% ₹-39,308
202315640% ₹+7,913
202411736% ₹-19,607
202518940% ₹-7,841
20268539% ₹-4,308
Full transcript (2016 words)
ஹலோ ட்ரேடர்ஸ் தன் தமிழ் YouTube சேனலுக்கு நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நான் உங்க எம் தனுஷ் குமார். இந்த வீடியோ பதிவுல நம்ம சென்செக்ஸானதீ மினிட்ஸ் ஆப்ஷன் பையிங் ஸ்ட்ரேடஜி வந்து பார்க்க போறோம். இத வந்து நம்ம கம்ப்ளீட்டாதீ மினிட்ஸ்ல மட்டும்தான் யூஸ் பண்ண போறோம். ஹையர் டைம்ஃிரேம்ஸ் வந்து நம்ம நிஃப்டிக்கு யூஸ் பண்ண மாதிரி யூஸ் பண்ண போறது இல்ல. ஆனா லிமிட்டடான ட்ரேட்ஸ்மே எந்த அளவுக்கு குவாலிட்டியா நமக்கு கிடைக்குது அப்படிங்கறத பத்தி நான் உங்களுக்கு சொல்றேன். இது எந்த டைம் பிரேம்ல யூஸ் பண்றோம் அப்படிங்கறத உங்களுக்கு இப்ப சொல்லிட்டேன். அண்ட் என்ன இண்டிகேட்டர் யூஸ் பண்ணனும் அதுல நம்ம என்ன பாக்கணும் அப்படிங்கறதையும் நான் இப்ப சொல்றேன். ஓகே இப்ப நம்ம ஜஸ்ட்தன் வெப்ல வந்து லாகின் பண்ணிக்கலாம். இப்போ நம்ம தன் வெப்ல வந்து லாகின் பண்ணிட்டோம். இதுல நீங்க ஜஸ்ட் வந்து சென்செக்ஸ் அப்படிங்கறதுல நீங்க ஜஸ்ட் கிளிக் பண்ணீங்கனாலும் சரி இல்ல சும்மா மவுஸ் மட்டும் இந்த மாதிரி கொண்டு போனீங்கன்னா இப்ப உங்களுக்கு ட்ரேடிங் வியூ அப்படின்னு ஒன்னு வரும். அதை ஜஸ்ட் வந்து குடுங்க. [இசை] இப்போ நம்ம வந்து சென்செக்ஸ் இது ஆல்ரெடி சார்ட் வந்து தன் சார்ட்ஸ்ல வந்து ஓபன் ஆயிடுச்சு. இதுல 3 மினிட்ஸ் டைம்ஃிரேம் வச்சுக்கங்க. ஓகே சோ இண்டிகேட்டர்ல வந்துட்டு நீங்க ஜஸ்ட் பிவோட் அப்படிங்கறத டைப் பண்ணீங்கன்னா பிவோட் பாயிண்ட்ஸ் ஸ்டாண்டர்ட் அப்படின்னு இருக்கும் அதை ஜஸ்ட் வந்து கிளிக் பண்ணிக்கங்க. சோ இப்ப இது வந்து உங்களுக்கு இந்த மாதிரி அப்ளை ஆகும். இதுல செட்டிங்ஸ் கொடுத்துக்கங்க. இதுல இந்த பி அப்படிங்கறத வந்து அன்டிக் பண்ணிருங்க. அண்ட் இன்புட்ஸ்ல வந்துட்டு ட்ரெடிஷனலுக்கு பதிலாப் அந்த செகண்ட் ஆப்ஷன் இருக்கு பாத்தீங்களா பிபனோசி சோ அதை வந்து ஜஸ்ட் கிளிக் பண்ணிருங்க. இப்ப அகைன் வந்து இங்க வந்து S1 R1 வந்து எடுத்துருங்க. இப்ப நம்ம S2 R2 அண்ட் S3 R3 மட்டும் நம்ம வச்சுக்கலாம். ஓகே இப்ப இத வந்து ஓகே அப்படிங்கறத கொடுத்துருங்க. இப்போ நம்ம ஸ்ட்ராடஜி பத்தி இன்டெப்தா வந்து நான் உங்களுக்கு சொல்றேன். இப்போ நம்ம வந்து ரெசிஸ்டன்ஸ் லெவல் வந்து ரெண்டு ரெசிஸ்டன்ஸ் வச்சிருக்கோம். R2 அண்ட் R3 அது வந்து பிப் பேஸ் பண்ணி நம்ம வச்சிருக்கோம். சப்போர்ட் வந்து ரெண்டு சப்போர்ட் வச்சிருக்கோம். S2 அண்ட் S3 ஏன்னா S1 R1 நம்ம ஏன் வைக்கல அப்படின்னா அது வந்து உங்களுக்கு ரொம்ப டைட் ரேஞ்சா இருக்கும். ரொம்ப நாய்ஸ் அதிகமா இருக்கும். சோ அதனால நம்ம என்ன பண்ணிருக்கோம் அப்படின்னோம்ன்னா கொஞ்சம் வைடரா வச்சிருக்கோம். இப்போ R2 R3ல வந்து நம்ம என்ன பாக்கணும் அப்படின்னா பேரிஷ்கான ட்ரேட் செட்டப் கிடைக்குதான்னு பார்கணும். அண்ட் S2 S3ல வந்துட்டு புல்லிஷ்கான ட்ரேட் செட்டப் கிடைக்குதான்னு பார்கணும். இப்ப இதுக்கு அடுத்து இதுலயே எப்படி ஆப்ஷன்ஸ் ஓபன் பண்ணனும் அப்படிங்கறதையும் நான் ஜஸ்ட் உங்களுக்கு சொல்றேன். ரெண்டுமே நீங்க ஒரே சார்ட்ல வச்சு பண்ணவும் முடியும். அது எப்படிங்கறத நான் சொல்றேன். இப்போ நம்ம ஜஸ்ட் வந்து பிகினிங்ல இருந்து வரலாம். ஓகே இப்ப நம்ம வந்துட்டு இந்த மந்தத்ல இருந்தே கூட நம்ம பார்க்கலாம். ஓகே. இப்போ 3 மினிட்ஸ் டைம் ஃிரேம் தான் வச்சிருக்கோம். ஓகே கொஞ்சம் இதுக்கு வந்து டைம் எடுக்கும். அதாவது டைம் எடுக்கும் சென்ஸ் நான் என்ன சொல்ல வரேன் அப்படின்னா, அந்த பேட்டன்ஸ் கம்ப்ளீட்டா ஃபார்ம் ஆகணும். ஃபார் எக்ஸாம்பிள் இப்ப இது வந்து R2க்கு மேல மார்க்கெட் போகுது. அண்ட் தென் வந்து கன்சாலிடேட் ஆகுது தெரியுதுங்களா? இப்ப ஈவன் நம்ம இத என்ன பண்ணிக்கலாம்? ஒரு லைன் வச்சு மார்க் பண்ணிக்கலாம். ஓகே. சோ இந்த இடம் தெரியுதுங்களா சப்போர்ட் அண்ட் இது வந்து ரெசிஸ்டன்ஸா இருக்கு. இப்ப இதுக்குள்ளயே கன்சாலிடேட் ஆகுது. ஓகே சோ இத வந்து நம்ம ஒரு பாக்ஸ் மாதிரி பண்ணிக்கலாம். ஓகே சோ இது கம்ப்ளீட் கன்சாலிடேஷன். இப்ப நம்மளோட என்ட்ரி அப்படிங்கறது எப்ப வரும் அப்படின்னா இது எப்ப இந்த கன்சாலிடேஷன கீழ பிரேக் அவுட் பண்ணுதோ அப்பதான் என்ட்ரி. ஏன்னா R2 R3ல வந்து நம்ம என்னதான் எக்ஸ்பெக்ட் பண்ணனும் ரிவர்சல் பாக்கணும். அப்ப ஒரு டவுட் வரும். அப்ப ட்ரெண்ட் கண்டினியூ ஆகும் போது வருமே அப்படின்னு. அது வந்து டிஃபரண்ட் சினாரியோ பட் நம்ம R2 R3ல வந்து செல்லிங்க்கான ஆப்பர்சுனிட்டி வந்து நம்ம மோஸ்ட்லி வந்து போகஸ் பண்றது கொஞ்சம் நல்லா இருக்கும். ஓகே. சோ அந்த கண்டினியுவேஷன் நம்ம எப்படி பண்ணனும்ங்கறத நான் அப்கமிங் வீடியோஸ்ல நான் உங்களுக்கு சொல்றேன். பட் இந்த இடத்துல வந்து R2 R3ல நம்ம என்ன பண்றோம் பேரிஷ்கான ட்ரேட் செட்டப் பார்கறோம். கன்சாலிடேஷன் தென் வந்து இது நமக்கு கீழ பிரேக் அவுட் ஆயிருக்கு. இப்போ ஜெனரலா இந்த மாதிரி பிரேக் அவுட் ஆச்சு அப்படின்னா நம்ம அதே சைஸ் வந்து கீழ வந்து எக்ஸ்பெக்ட் பண்ண முடியும். அண்ட் தென் மார்க்கெட் அன்னைக்கு அதையும் தாண்டிதான் கீழ வந்துருக்கு. சோ ஒரு நாளோட மூவ்மெண்ட் எந்த அளவுக்கு இருக்கு பாத்துருக்கீங்களா இந்த மாதிரி நமக்கு ஆப்பர்சுனிட்டி இதுல இருந்துருக்கு. இது வந்து என்னன்னா R2 R3ல செல்லிங்க்கான ஆப்பர்சுனிட்டி வந்து நம்ம பார்த்திருக்கோம். ஓகே. இப்ப இதுக்கு அடுத்து வந்து நம்ம ஜஸ்ட் அடுத்து வந்து பார்க்கலாம். இது வந்து டைரக்டா உங்களுக்கு R3 க்கு மேல ஓபன் ஆகி மார்க்கெட் கன்சாலிடேட் ஆகுது. கன்சாலிடேட் அப்படிங்கிற சென்ஸ் கரெக்டான ஒரு பாக்ஸ் கன்சாலிடேஷன் இல்ல இது வந்து ஒரு டைட் ரேஞ்சான கன்சாலிடேஷன் ஓகே உங்களுக்கு மார்க்கெட் வந்து ரொம்ப டைட்டான கன்சாலிடேஷன் ஆஃப்டர் தட் இந்த இடத்துலதான் உங்களுக்கு பிரேக் அவுட் ஆகுது. இப்ப இந்த இடத்துலதான் நம்மளோட என்ட்ரிய வந்து நம்ம பிளேஸ் பண்ண போறோம் ஓகே சோ இந்த இடத்துல இப்ப இதுக்கு எஸ்எல் எங்க வைக்கிறது அப்படிங்கிற டவுட் வரும். சோ நான் அதுவும் உங்களுக்கு சொல்றேன். இப்போ ிரீவியஸா மார்க்கெட் இந்த ஒரு பாயிண்ட்ல இருந்து என்ன ஆயிருக்கு ரிஜெக்ட் ஆகி கீழ வந்துருக்கு தெரியுதுங்களா அப்போ இதுதான் நம்ம எஸ்எா வைக்க முடியும். அண்ட் தென் இதுக்கு முன்னாடி பார்த்தோம் பாத்தீங்களா நம்ம அந்த கன்சாலிடேஷன் அதுக்கு நம்ம ரெண்டு டைப்பா வைக்கலாம். சோ அது எப்படிங்கறத நான் இப்ப உங்களுக்கு இதுல சொல்றேன். [இசை] இப்ப இந்த இடத்துல வந்து ஜெனரலா வந்து ிரீவியஸ் டாப்புக்கு வைப்பாங்க. ஆனா என்னால அந்த அளவுக்கு அபோர்ட் பண்ண முடியாது அப்படின்னா நம்மளோட என்ட்ரி இந்த இடத்துல பிளேஸ் ஆகும். ஓகே மார்க்கெட் எங்க பாஸ் எடுத்துருக்கு அப்படிங்கறத பாருங்க.ஃபர் எக்ஸாம்பிள் இந்த இடத்துல ஒரு பாஸ் எடுத்துட்டுதான் என்ன ஆயிருக்கு மார்க்கெட் வந்து கீழ வந்துருக்கு. சோ இந்த இடத்துல வைக்கலாம் இல்லன்னா அதுக்கு முன்னத்த கேண்டில் ஹை வந்து நம்ம வைக்கலாம். அதுக்கு அடுத்து உங்களுக்கு மார்க்கெட் வந்து கம்ப்ளீட்டா கீழ வந்துருக்கு. ஓகே சோ இது வந்து இந்த ட்ரேட் செட்டப். இப்ப இதுக்கு அடுத்து வந்து நம்ம இங்கயும் வந்து டார்கெட் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு R2 அண்ட் தென் அதுக்கும் கம்மியாவும் மார்க்கெட் வந்து கீழ வந்துருக்கு. நீங்க எவ்வளோ ரிஸ்க் எடுக்குறீங்களோ அட்லீஸ்ட் 1:1வது வந்து நீங்க எம் பண்ணுங்க. சோ இல்லன்னா 1.5 ஆவது எம் பண்ணுங்க. சோ மோஸ்ட்லி நமக்கு கிடைக்கும். பட் என்ன ஒரு முக்கியமான விஷயம்னா அந்த அளவுக்கு நம்ம பொறுமையா இருந்து அந்த ட்ரேட்ஸ வந்து பார்கக்கணும். ஓகே. சோ இப்ப இந்த ரெண்டும் நம்ம பார்த்தது எதுக்கு பார்த்திருக்கோம் அப்படின்னன்னா நம்ம பேரிஷ்கான ட்ரேட் செட்டப் பார்த்திருக்கோம். அதாவது R2 R3ல நமக்கு பேரிஷ்கான பேட்டன்ஃபார்ம் ஆகி மார்க்கெட் கீழ வருது. இப்போ நம்ம வந்து புல்லிஷ்க்கு வந்து பார்க்கலாம். இப்ப இந்த இடத்துல பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு S2ல வந்து மார்க்கெட் என்ன ஆயிருக்கு சப்போர்ட் எடுத்துருக்கு. அதாவது இதுலயும் முக்கியமான விஷயம் என்னன்னா உங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம் சப்போர்ட் எடுத்துருக்கு மார்க்கெட் அப்படியே விஷேப் மாதிரி ஓரளவுக்கு மார்க்கெட் மேல போயிருக்கு. இங்க வந்து இதை கேப்சர் பண்றதுக்கு நம்ம ட்ரை பண்ணக்கூடாது. S2 S3ல ஏதாவது புல்லிஷ்கான பேட்டன்ஸ் பிரேக் அவுட் ஆகுதா அப்படிங்கறதுதான் மெயின். ஓகே அது கன்சாலிடேஷனா இருக்கலாம். இல்ல ஒரு டபுள் பாட்டமா இருக்கலாம். வாட் எவர் இட் இஸ் அது புல்லிஷ்கான பிரேக் அவுட்டா இருக்கணும். அண்ட் அந்த பேட்டன் வந்து அதுக்கான பிரேக் அவுட்டா இருக்கணும். ஓகே இப்ப இந்த இடத்துல பாருங்க உங்களுக்கு ஜஸ்ட் வந்துட்டு ஒரு சேனல் வந்து என்ன ஆயிருக்கு பிரேக் அவுட் ஆயிருக்கு. ஓகே இது ஒரு ப்ராப்பரான சேனல் நம்ம சொல்லலாம். தெரியுதுங்களா அதே எஸ்ட2லதான் உங்களுக்கு என்ன நடந்துருக்கு? சேனல் வந்து ப்ராப்பரா ஃபார்ம் ஆகி தென் இந்த இடத்துல நமக்கு பிரேக் அவுட் ஆயிருக்கு. இப்போ ஜெனரலா எடுத்துக்கங்க. S2 இந்த இடத்துல பிரேக் அவுட் ஆகுது கீழ. அதே மாதிரி இந்த இடத்துல அகைன் ரெண்டாவது டைம் பிரேக் அவுட் ஆகுது அப்படின்னு நிறைய பேர் வந்து ஷார்ட் பண்ணுவாங்க. கரெக்ட்டுங்களா ஆனா ஏன் ஒர்க் ஆகாது அப்படின்னா இது வந்து இந்த சேனல் பேட்டன்க்குள்ள இருக்கிறது. சோ அததான் நீங்க முக்கியமா அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். இப்ப இதுக்கு நம்மளோட என்ட்ரி எங்க வரும் அப்படின்னா இந்த பிரேக் அவுட் கேண்டில் தான் நம்ம என்ட்ரியா வரும். பிகாஸ் இது ரொம்ப குட்டியான பிரேக் அவுட்டா இருக்கு. மோஸ்ட்லி நம்ம அத கன்சிடர் பண்ண மாட்டோம். நெக்ஸ்ட் கேண்டில் தான் நம்ம கன்சிடர் பண்றோம். ஓகே சோ அப்ப இதுதான் நம்மளோட என்ட்ரியா நம்ம வைக்க முடியும். இதுக்குமே நான் முன்னாடியே சொன்ன மாதிரி மார்க்கெட் எந்த இடத்துல பாஸ் ஆயிருக்குன்னு பாருங்க. அதாவது ஒரு சின்ன ஒரு பிரேக் மாதிரி எடுத்துருக்கோம். ஒரு கேண்டில் இன்னொரு கேண்டில் அப்படியே அங்கேயே நின்னுட்டு அடுத்த கேண்டில்ல இருந்து மார்க்கெட் ஸ்டார்ட் ஆயிருக்கும். சோ அதுதான் இந்த இடத்துல நடந்திருக்கும். இப்ப நம்ம இங்க ஸ்டாப் லாஸ் வச்ச எல்லா இடமுமே பாத்தீங்கன்னா அந்த மாதிரிதான் இருக்கும். [இசை] ஓகே சோ இப்ப இந்த இடத்துல வந்து பாத்தீங்கன்னா இந்த இடத்துல மார்க்கெட் கொஞ்சம் நின்னுட்டுதான் கீழ வந்துருக்கு. சோ அது நம்ம எல் அண்ட் தென் இப்ப இந்த கன்சாலிடேஷனுக்குமே பார்த்தோம்னா மார்க்கெட் ஒரு ரெண்டு கேண்டில் அப்படியே நின்னுட்டு அடுத்த கேண்டில் பிரேக் அவுட் ஆயிருக்கும். இப்ப அதே இதுதான் இப்ப நம்ம என்ன பண்றோம் அப்படின்னன்னா இப்ப கரண்ட் சிச்சுவேஷன் இங்கயுமே இப்ப இந்த இடத்துல இன்னுமே ஜூம் பண்ணி காட்டுறேன். மார்க்கெட் 1 ட மூணு கேண்டில் வந்து அப்படியே லைனா ஒரு நாலு கேண்டில்னே வச்சுக்கோங்களேன். சோ இந்த இடத்துல இருந்து மார்க்கெட் லைனா நின்னுட்டே வந்து அதுக்கு அடுத்து ஒரு முமெண்டம் ஸ்டார்ட் ஆகி மார்க்கெட் மேல போகுது. இப்போ இதுக்கான டார்கெட்டமே வந்து நீங்க ஜஸ்ட் ஒரு 1:2 சம்திங் இந்த மாதிரி வந்து நீங்க எம் பண்ணலாம். ஓகே. பட் இது வந்து கம்ப்ளீட்டா பியூரா வந்து பிரைஸ் ஆக்ஷன பேஸ் பண்ணி மட்டுமே நம்ம என்ன பண்றோம் என்ட்ரி பிளேஸ் பண்றோம். சோ அத மைண்ட்ல வச்சுக்கங்க. இந்த பிப் பிவோட்ஸ் பாத்திருக்கோம் பாத்தீங்களா அதுவுமே நான் ஏன் சொல்லிருக்கேன்னா இப்ப ஒரு சப்போர்ட் அண்ட் ரெசிடன்ஸ் மார்க் பண்றோம்னா மேனுவலா மார்க் பண்ணும்போது சில பேருக்கு எந்த இடத்தை சப்போர்ட்டா எடுக்கறதுன்னே டவுட் வரும். அந்த டவுட்ட ரெடியூஸ் பண்றதுக்காகதான் நம்ம வந்து R2 R3 அப்படிங்கற ரெசிஸ்டன்ஸ் லெவல்ல வச்சிருக்கோம். s2 அண்ட் S3 அப்படிங்கிற சப்போர்ட் லெவல நம்ம வச்சிருந்தோம். ஓகே இதுல நம்ம யூஸ் பண்ணாதது வந்து S1 R1 நம்ம யூஸ் பண்ணல. சோ அதை நீங்க மைண்ட்ல வச்சுக்கங்க. இப்ப நெக்ஸ்ட் வருவோம். ஓகே மார்க்கெட் வந்து இன் பிட்வீன்ல இருக்கு. ஓகே. இந்த இடத்துல வந்து பாத்தீங்கன்னா மார்க்கெட் என்ன ஆகுது? இங்க இருந்து ஸ்ட்ரைட்டா வந்து இந்த லெவல் போகுது. நியர் டு R2 கரெக்ட்ங்களா? R2க்கு பக்கத்துல வந்து மார்க்கெட் போயாச்சு. ஆனா, நமக்கு எந்த ஒரு செல்லிங்க்கான பேட்டனமே இல்லை. தெரியுதுங்களா இந்த ஒரு லெவல்ல எந்த செல்லிங்க்கான பேட்டர்னுமே இல்ல. மார்க்கெட் மேல போனதுக்கு அப்படியே கீழ இறங்கிருக்கு. ஓகே அண்ட் தென் அகைன் இதுக்கு மேல போய் கக்ளோஸ் ஆயிருக்கு. ஓகேவா இப்போ நமக்கு இந்த இடத்துல நமக்கு என்ன பேட்டன்ஃபார்ம் ஆயிருக்கு அப்படிங்கறத நம்ம பாக்கணும். அதாவது இங்க இருந்து இது வந்து நம்ம என்ன பண்ணலாம் ஒரு ட்ரெண்ட் லைனா வந்து கனெக்ட் பண்ணலாம் கரெக்ட்ங்களா ஏன்னா நல்லா புரிஞ்சுக்கங்க மார்க்கெட் இத வந்து நம்ம ஒரு லோ பாயிண்ட்டா எடுக்கறோம்னு வச்சுக்கலாம் ஓகே இது வந்து ஒரு ஹை பாயிண்ட்டா நம்ம எடுக்குறோம். இது வந்து ஹையர் லோ பாயிண்ட்டா நம்ம எப்ப எடுப்போம் அப்படின்னா எப்ப இது டேக்கன் அவுட் ஆகுதோ அதாவது இதை தாண்டி எப்ப மார்க்கெட் போகுதோ அப்ப இது வந்து ஒரு ஹையர் லோ பாயிண்ட்டா இருக்கும். அப்ப இது வந்து ஹையர் ஹை வந்து ஃபார்ம் ஆயிடுச்சு. ஓகே. அப்போ நம்ம என்ன பண்ணலாம்? இந்த ரெண்டு லோவ வந்து நம்ம கனெக்ட் பண்ணலாம். கரெக்டா இந்த பாக்ஸையும், இந்த பாக்ஸையும் ஒரு ட்ரெண்ட் லைனா கனெக்ட் பண்ணோம்னா, சோ, அதுதான் வந்து கம்ப்ளீட் ட்ரெண்ட் லைன். இப்ப இந்த ட்ரெண்ட் லைன் நமக்கு இந்த இடத்துல என்ன ஆயிடுச்சு? பிரேக் டவுன் ஆயிடுச்சு. ஓகே ஆர் பிரேக் அவுட்ன்னு சொல்லலாம். இப்ப நம்மளோட என்ட்ரி அப்படிங்கறது இந்த இடத்து பக்கத்துலதான் நம்ம வச்சாகணும். அண்ட் தென் ஸ்டாப் லாஸ் அப்படிங்கறது ரொம்ப முக்கியம். அண்ட் இதை வந்து நம்ம இந்த ஹைட்டுக்கு கொண்டு போவோமா அப்படின்னா எனக்கு அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியாது அப்படின்னா அட்லீஸ்ட் நீங்க என்ன பண்ணலாம் இதுக்கு முன்னாடி மார்க்கெட்டோட சப்போர்ட் ஆர் ரெசிஸ்டன்ஸ வந்து நீங்க வச்சுக்கலாம். இப்ப இந்த இடத்துல பாத்தீங்கன்னா இது வந்து ஒரு சப்போர்ட்டா ஆக்ட் ஆகுது. கரெக்ட்ங்களா அப்ப இந்த இடத்தை வந்து நம்ம ஸ்டாப் லாஸா பிளேஸ் பண்ணலாம். 85 பாயிண்ட் இன்டெக்ஸ்க்கு வருது. ஓகே. இப்ப இதுக்கு அடுத்து உங்களோட டார்கெட் வந்து ஒரு 1 2 சம்திங் அந்த மாதிரி வந்து நீங்க பண்ணலாம். சோ ஆல்மோஸ்ட் ஒரு 239 பாயிண்ட் அப்படிங்கறது கீழ வந்துருக்கு. ஓகே. சோ இது வந்து என்னன்னா இது வந்து ஒரு பியரஷான ட்ரேட் செட்டப். ஓகே. அப்போ நெக்ஸ்ட் என்ன டவுட் வரும் அப்படின்னா அப்போ மித்த இதுல இந்த மாதிரி இல்லன்னா நம்ம பண்ணக்கூடாதா? ஒரு நாள் எனக்கு ட்ரேட் கிடைக்கலன்னா நான் என்ன பண்றது அப்படின்னா அன்னைக்கு ட்ரேட் வந்து நமக்கு கிடையாது. ஏன் நான் அத சொல்றேன் அப்படின்னா இப்ப ஜெனரலா இப்ப நம்ம பார்த்த ட்ரேட் செட்டப்ஸ் எல்லாமே எடுத்து பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு கரெக்டா அந்த ஜோன்க்குள்ள இருக்கும். R2 R3 ஆர் S2 S3க்குள்ள இருக்கும். அண்ட் தென் அங்க ஒரு பேட்டன்ஸ்ஃபார்ம் ஆகும். அதை பேஸ் பண்ணிதான் நம்ம ட்ரேட் எடுக்கறோம். சோ ஓகே. அப்போ நமக்கு அந்த ஆப்பர்சுனிட்டி கிடைக்கலன்னா அன்னைக்கு அந்த டேவ வந்து நம்ம விட்டற வேண்டியதுதான். ஓகே. இப்ப இதுக்கு அடுத்து என்னன்னா இதுல நான் ஆப்ஷன்ஸ் சார்ட்டும் நான் பாக்கணும் அப்படின்னா நீங்க ஜஸ்ட் உங்களோட தன் சார்ட்ஸ்ல டியூல் லேஅவுட் வந்து கொடுத்துருங்க. ஓகே இப்போ நம்ம லெப்ட் சைடுல இருக்கற லேஅவுட்ல வந்து நம்ம என்ன பண்ணிக்கலாம் இன்டெக்ஸ் சார்ட் வந்து வச்சுக்கலாம் 3 மினிட்ஸ்ல. அண்ட் நமக்கு ரைட் சைடுல இருக்கறதுல வந்து நம்ம என்ன பண்ணிக்கலாம் ஆப்ஷன் சார்ட் வச்சுக்கலாம். இதுவுமே நீங்க ஆப்ஷன் வந்து சர்ச் பண்ணனுங்கறது இல்ல. ஜஸ்ட் இந்த ஆப்ஷன் செயின்ு ஒன்னு இருக்கு பாத்திங்களா அத ஜஸ்ட் கிளிக் பண்ணி ஓகே அண்ட் தென் உங்களுக்கு என்ன ஆப்ஷன்ஸ் வேணுமோ அதுக்கான சார்ட் சிம்பல மட்டும் நீங்க கொடுத்தீங்கன்னா போதும். உங்களுக்கு அதுக்கான சார்ட்ஸ் வந்து வந்துரும். ஓகே. இப்போ அதுக்கான சார்ட்ஸ் வந்து நமக்கு என்ன ஆயிடுச்சு கிடைச்சிருச்சு. சோ இப்ப இதுலயே வந்து நீங்க ட்ரேட் ஃிரம் சார்ட்ஸ்ும் யூஸ் பண்ணிக்க முடியும். இந்த இடத்துல நீங்க லாட்ஸும் வந்து இன்கிரீஸ் பண்ணிக்கலாம் அண்ட் டிக்ரீஸ் பண்ணிக்கலாம். இதுலயே உங்களுக்கு ப்ராஃபிட் அண்ட் லாஸ்ும் வந்து ஷோ ஆகும். சோ இப்ப இந்த ஸ்ட்ராடஜில நம்ம ரெண்டு விஷயம் முக்கியமா பார்த்திருக்கோம். எந்த இடத்துல நம்ம புல்லிஷ்கான ஆப்பர்சுனிட்டி பார்க்கணும்ங்கறத பார்த்திருக்கோம். அதாவது S2 அண்ட் S3ல பேட்டன்ஸ் வந்து புல்லிஷ்காக பிரேக் அவுட் ஆகணுங்கறத பார்த்திருக்கோம். பேரிஷ்கான ட்ரேட் செட்டப் நம்ம எந்த இடத்துல பார்கணும்னா R3 அண்ட் R2ல வந்து நம்ம பார்கணும் அப்படிங்கறத நம்ம பார்த்திருக்கோம். சோ இந்த இடத்துல பேரிஷ்கான ட்ரேட் செட்டப் அதாவது வந்து ஒரு கன்சாலிடேஷன் பிரேக் அவுட் இல்லன்னா ட்ரையாங்கிள் பிரேக் அவுட் ட்ரெண்ட் லைன் பிரேக் அவுட் இது எல்லாமே டவுன்வர்டு கிடைச்சதுன்னா நமக்கு யூஸ்ஃபுல் அப்படின்னு பார்த்திருக்கோம். இதை நீங்களுமே வந்து பேக் டெஸ்ட் வந்து தன் சார்ட்ஸ்லயே பண்ணலாம். சோ அதுக்கானதுதான் வந்து இந்த ரிப்ளே. இந்த ரிப்ளே வந்து நீங்க ஜஸ்ட் சென்செக்ஸ்கான சார்ட்ல வச்சிட்டு ரிப்ளே அப்படிங்கறத கிளிக் பண்ணீங்கன்னா, உங்களுக்கு த்ரீ மினிட்ஸ்கான சார்ட் வந்து கிடைச்சிரும். இதுல நீங்க எந்த இடத்துல இருந்து கட் பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அந்த இடத்துல இருந்து கட் பண்ணி தென் உங்களோட அனாலிசிஸயும் நீங்க இதுல லைவாவே பண்ணி பார்க்கலாம். அதாவது கேண்டில்ஸ்ஃபார்மேஷன் நடக்கும். சோ பை ஆர் செல் வந்து நீங்க ஈஸியா இந்த மாதிரி பண்ணி அந்த ஸ்ட்ராடஜி எப்படி ஒர்க் ஆகுது அப்படிங்கறதையுமே நீங்க பார்க்கலாம். ஓகே. இப்ப இந்த வீடியோல இது எல்லாமே உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நான் நினைக்கிறேன். இதுல ஏதாவது உங்களுக்கு டவுட் இருக்கு அப்படின்னா அத டெபனிட்டா கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. நீங்க இன்னும் டன் தமிழ் YouTube சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணலன்னா முக்கியமா இப்பமே சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. இது மாதிரியான நிறைய ஸ்ட்ரேடஜி வீடியோ பாட்காஸ்ட் மாஸ்டர் கிளாஸ் சோ இந்த மாதிரி நிறைய பிளானிங்ல வந்துட்டு இருக்கு. சோ அது எல்லாமே உங்களுக்கு வந்து சேர்ந்துரும். சோஹப்பி ட்ரேடிங் தேங்க்யூ >> இன்வெஸ்ட்மென்ட் இ the securities market are suசப்ஜect to market risk read all the relேum carefy befோore investing [கரகோஷம்] [இசை]

💬 Trader reviews (traded this? tell others what really happened)

No reviews yet — be the first. Real experiences help other traders more than any backtest.

User opinions, not investment advice. Reviews are moderated before publishing.