Scalping Trading Strategy in Tamil | 5 நிமிடங்களில் சம்பாதிக்கலாம் | Trading Tamil — backtested on Indian market data | FakeTrades
FakeTrades.in
← all strategies

Scalping Trading Strategy in Tamil | 5 நிமிடங்களில் சம்பாதிக்கலாம் | Trading Tamil

Groww Tamil · watch on YouTube ↗
Analysed 26 Oct 2026, 01:17 PM IST
⏳ Backtest pending — a data-backed verdict will be attached.

Detected components (auto-read from transcript)

RSI

Verdict

Not auto-backtested — too few qualifying signals. AI-decoded: 3-minute scalping strategy using Parabolic SAR reversals + 50-EMA trend filter + RSI 50-level confirmation; enters on SAR flip below candle (long) or above candle (short) when all three conditions ali

We decoded the rules and ran the engine, but it fired too rarely on Indian market data to score honestly. Its filters are too restrictive to produce a scoreable sample on Indian data. We show no number rather than a fake one. Flagged for a hand-built review.

See strategies that scored 4★+ →
Know someone trading this?
Full transcript (4101 words)
ஹாய் திஸ் இஸ் கிருபாகரன் ராஜேந்திரன் வெல்கம் டு அனதர் வீடியோ சீரிஸ் வித் க்ரோ யூஸ்வலா நம்ம எவ்ரி வீக் நோ குரோ மூலியமா நிறைய டிரேடிங் ரிலேட்டட் வீடியோஸ் பார்த்துட்டு இருக்கோம் நிறைய டெக்னிக்கல் அனாலிசிஸ் நிறைய டிரேடிங் ஸ்ட்ராடஜிஸ் நம்ம ஆல்ரெடி எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கோம் சோ இன்னைக்கு இந்த வீடியோல நம்ம என்ன பாக்க போறோம்னா அபௌட் ஸ்கால்பிங் இன்ட்ராடே டிரேடிங் ஸ்ட்ராடஜி சோ ஸ்கால்பிங்ன்னா என்ன எப்படி ஸ்கால்பிங் பண்ணலாம் ஸ்கால்பிங்கோட மேஜர் அட்வான்டேஜ் என்ன ஒரு ஸ்பெசிபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ணி ஸ்பெசிபிக் இண்டிகேட்டர்ஸ் எல்லாம் அப்ளை பண்ணி எப்படி ஸ்கேல்பிங் மூலியமா வித் இன் ஷார்ட் ஸ்பேன் ஆஃப் டைம்ல ஒரு ப்ராஃபிட் எடுக்கலாம் வித் லீஸ்ட் ரிஸ்க் அதுதான் இந்த ஓவர் ஆல் வீடியோல பார்க்க போறோம் பொதுவா மோஸ்ட் ஆப் தி பேருக்கு பிரச்சனை என்னன்னா தே வில் பி வொர்க்கிங் ப்ரொபஷனல்ஸ் ஏதாவது ஒரு பிசினஸ் இருக்கும் இல்லைன்னா மே பி காலேஜா இருப்பாங்க சோ இவங்களுக்கு வந்து டைம் கன்ஸ்ட்ரைன் ரொம்பவே கம்மியா இருக்கும் லைக் த்ரூ அவுட் தி டே 9 ஓ கிளாக்ல இருந்து 3 ஓ கிளாக் வரைக்கும் மானிட்டர் பார்த்துட்டே அவங்களால ட்ரேட் பண்ண முடியாது பட் சில பேருக்கு வந்து ஆஃப்டர்நூன் டைம் இருக்கும் சில பேருக்கு வந்து மார்னிங் டைம் இருக்கும் சில பேருக்கு வந்து ஈவினிங் டைம் தான் இருக்கும் சோ ஒரு சில பேருக்கு கன்டினியூஸா த்ரூ அவுட் தி டே உட்கார்ந்து வொர்க் பண்ண முடியாது உட்கார்ந்து ட்ரேட் பண்ண முடியாது சோ அவங்களுக்கு ஸ்கால்பிங் ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏன்னா ஸ்கால்பிங்க பொறுத்தவரைக்கும் வித் இன் ஷார்ட் ஸ்பேன் ஆஃப் டைம்ல நீங்க என்டர் ஆயிட்டு எக்ஸிட் ஆயிடுவீங்க சோ த்ரூ அவுட் தி டே நீங்க வெயிட் பண்ணவே தேவையில்லை உங்களோட ப்ராஃபிட் நீங்க வந்துருச்சுன்னா அவ்வளவுதான் டூ ஆர் த்ரீ டிரேட்ஸ்ல நீங்க க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம் அதே மாதிரி நெக்ஸ்ட் டே உங்களோட ஆப்பர்சுனிட்டி வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு அந்த ட்ரேட் எடுத்ததுக்கு அப்புறம் இம்மீடியட்டா நீங்க க்ளோஸ் பண்ணிரலாம் சோ ஸ்கேல்பிங்ன்னா மெயினாவே சின்ன சின்ன சின்ன ப்ராஃபிட்டோட நம்ம எக்ஸிட் பண்ணி வெளிய வந்துருவோம் சோ பெரிய ப்ராஃபிட்டுக்கு ஆசைப்படாம சின்ன ப்ராஃபிட்டோட வெளிய வந்துருவோம் அண்ட் அதே மாதிரி கம்மியான டைம் பிரேம் வித் இன் ஃபியூ மினிட்ஸ் ஒரு ஒன் மினிட் ஃபைவ் மினிட் 10 மினிட்ஸ் குள்ளவே உங்களோட ஹோல் டிரேடிங் முடிஞ்சிரும் சோ அப்படி முடியும் போது உங்களுக்கு ஆம்பிள் ஆஃப் டைம் நிறைய மிச்சம் இருக்கும் அண்ட் மோர் ஓவர் உங்களோட டே ஜாப்லயோ இல்ல காலேஜ் வொர்க்லயோ இல்ல பிசினஸ்லயோ நீங்க ஃபோக்கஸ் பண்ணிட்டே இதை ஈஸியா ட்ரேட் பண்ணலாம் ஏன்னா பெரிய செட்டப்ல ஒரு சிம்ப்ளிஃபைட் செட்டப் மூலியமாவே இந்த ஓவர் ஆல் டிரேடிங் ஸ்ட்ராடஜி நீங்க அப்ளை பண்ணலாம் சோ ஸ்கேல்பிங்க்கு மெயினா என்ன வேணும்னா பொறுமைதான் வேணும் ஏன்னா நீங்க என்ன எனி ஸ்ட்ராடஜி நீங்க அப்ளை பண்ணி எடுத்த உடனே போய் ட்ரேட் பண்ணாம உங்களோட செட்டப் ஃபார்மேஷன் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணனும் ஏன்னா எப்படி ஒரு அந்த ஒரு கொக்கு மீனுக்காக கரெக்டா வெயிட் பண்ணி கரெக்டா அது வரும்போது எடுத்து சாப்பிடுதோ அதே மாதிரிதான் ஸ்கால்பிங் பொறுத்தவரைக்கும் உங்களோட டிரேடிங் ஆப்பர்சுனிட்டி வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டே இருக்கணும் எப்போ அந்த செட்டப் ரெடியா இருக்கோ அப்போ யூ ஹவ் டு கெட் இன் இம்மீடியட்லி அண்ட் உங்களோட டார்கெட் வந்த உடனே இம்மீடியட்டா வெளிய வந்தரணும் சோ ஒரு பெரிய ப்ராஃபிட்டுக்கும் நீங்க ஆசைப்படக்கூடாது அதே மாதிரி இன் கேஸ் ஆப் எனி லாஸஸ் வந்ததுன்னா இம்மீடியட்டா அந்த லாஸஸ் கட் ஷாட் பண்ணிட்டு நம்ம வெளிய வந்துரணும் இல்ல இல்ல இந்த லாசஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல ரெக்கவர் ஆயிரும் ரெக்கவர் ஆயிரும்னு நம்ம வெயிட் பண்ணோம்னா நம்ம ஆல்மோஸ்ட் ஒரு ஒன் வீக் எடுத்த ஒரு ஸ்கால்பிங் ப்ராஃபிட் ஒன் டேல போறதுக்கும் வாய்ப்பு இருக்கு சோ அதனால ஒரு ஸ்பெசிபிக் ரூலோட நீங்க இந்த ஸ்கேல்பிங் ஸ்ட்ராடஜி அப்ளை பண்ணும்போது அது டெபனிட்டாவே உங்களுக்கு ப்ராஃபிட்டபிலாதான் இருக்கும் சோ நம்ம இன்னைக்கு இந்த வீடியோல என்னென்ன பாக்க போறோம்னா என்னென்ன இண்டிகேட்டர்ஸ் எல்லாம் யூஸ் பண்ண போறோம் இந்த இண்டிகேட்டர்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி எப்படி ஓவர் ஆலா எல்லா இண்டிகேட்டர்ஸ்லயும் பை சிக்னல் வந்தா மட்டும் நம்ம பை பண்ண போறோம் எப்படி எல்லா சிக்னல் எல்லா இண்டிகேட்டர்ஸ்லயும் செல் சிக்னல் வந்தா மட்டும் நம்ம செல் பண்ண போறோம் இதெல்லாம்தான் பார்க்க போறோம் சோ we will see what are the rules of the specific trading ஸ்ட்ராடஜி சோ மொத்தம் இதுல நாலு இண்டிகேட்டர்ஸ் தான் சோ வித் இன் திஸ் நாலு இண்டிகேட்டர்ஸ யூஸ் பண்ணிதான் இந்த ஓவர் ஆல் டிரேடிங் ஸ்ட்ராடஜி நம்ம டிசைன் பண்ண போறோம் சோ ஃபர்ஸ்ட் திங் வந்து இன்ஸ்டெட் ஆஃப் நார்மல் கேண்டில் ஸ்டிக்ஸ்க்கு பதிலா எக்னாஷி கேண்டில் ஸ்டிக்ஸ் யூஸ் பண்ண போறோம் சோ அதை யூஸ் பண்ணும்போது ஓவர் ஆல் நாய்ஸ் ரிடக்சன் அதிகமாவே கம்மி ஆயிடும் சோ எப்பவுமே பார்த்தீங்கன்னா மார்க்கெட் அப் ஆகும்போது ஒரு கிரீன் கேண்டில் டவுன் ஆகும்போது ரெட் கேண்டில் இந்த மாதிரி ஜிக் ஜாகா இருக்கும்போது நிறைய கிரீன் கேண்டில்ஸ் அண்ட் ரெட் கேண்டில்ஸ் வந்துட்டு உங்களுக்கு ஓவர் ஆல் ட்ரெண்ட் ஐடென்டிஃபை பண்றதுக்கு கஷ்டமா இருக்கும் எக்னாஷி கேண்டில் யூஸ் பண்ணனும்னா நம்ம ஓவர் ஆல் ட்ரெண்ட ஈஸியா ஐடென்டிஃபை பண்ணிரலாம் சோ மெயினா ட்ரெண்ட் ஐடென்டிஃபை பண்றதுக்கு நம்ம எக்னாஷ் யூஸ் பண்றோம் அண்ட் செகண்ட் திங் வந்து மூவிங் ஆவரேஜ் யூஸ் பண்ணுவோம் மோஸ்ட் பீப்பிள் என்ன பண்ணுவாங்கன்னா 200 டே மூவிங் ஆவரேஜ் யூஸ் பண்ணுவாங்க பட் 200 டே மூவிங் ஆவரேஜ் வந்து ஒரு ஒரு லாங்கர் நோ ட்ரேட் டுூரேஷனுக்கு ஓகே பட் ஸ்கேல்பிங் மாதிரி ஒரு டிரேடிங் ஸ்ட்ராடஜி யூஸ் பண்ணும்போது நம்ம ஓவர் ஆல் இண்டிகேட்டர்ஸோட டுூரேஷன் இல்ல ஓவர் ஆல் மூவிங் ஆவரேஜ் ஓட டுரேஷன் கம்மி பண்றது பெட்டர் சோ ஸ்கேல்பிங் ஸ்ட்ராடஜிய பொறுத்தவரைக்கும் நம்மளோட மூவிங் ஆவரேஜ் யூஸ் பண்ண போறது பார்த்தீங்கன்னா 50 மூவிங் ஆவரேஜ் அது செகண்ட் இண்டிகேட்டர் அண்ட் தேர்ட் இண்டிகேட்டர் rsi இண்டிகேட்டர் சோ யூஸ்வலா rsi இண்டிகேட்டர் பொறுத்தவரைக்கும் ஓவர் பாட் ஓவர் சோல் ஜோன் இருக்கும் இல்லையா சோ இதுல நம்ம அதை டோட்டலாவே வேரி பண்ணி டிஃபரெண்ட்டான மெத்தட் யூஸ் பண்ணிதான் இந்த rsi இண்டிகேட்டர் அப்ளை பண்ணி நம்ம இந்த டிரேடிங் ரூல்ஸ் கிரியேட் பண்ண போறோம் சோ அதுவும் நான் என்னன்னு சொல்றேன் அண்ட் தென் பைனலி பாரபோலிக் si அப்படின்னு ஒன்னு சொல்லுவாங்க அது எதுக்குன்னா கோயிங் லாங் அண்ட் கோயிங் ஷார்ட் எப்போ ட்ரெண்ட் ரிவர்சல் ஆகுதுன்றத இந்த பாரபோலிக் si யூஸ் பண்ணி நம்ம ஐடென்டிஃபை பண்ணிரலாம் சோ அதை யூஸ் பண்ணி நம்ம காம்பினேஷன் இந்த ஸ்கேல்பிங் ஸ்ட்ராடஜி அப்ளை பண்ணும்போது நமக்கு ப்ராஃபிட்டபிலிட்டி ரொம்பவே அதிகமா இருக்கும் சோ இந்த நாலு இண்டிகேட்டர் யூஸ் பண்ணிதான் நம்ம இந்த ஓவர் ஆல் டிரேடிங் ஸ்ட்ராடஜி டிசைன் பண்ண போறோம் அண்ட் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் டைம் பிரேம் பார்த்தீங்கன்னா த்ரீ மினிட்ஸ் டைம் பிரேம் சோ 5 மினிட்ஸ் 15 மினிட்ஸ்ல இல்லாம ரொம்ப கம்மி டைம் பிரேம்ல யூஸ் பண்ணிதான் இந்த ஸ்ட்ராடஜிய ட்ரேட் பண்ண போறோம் ஏன்னா இது ஸ்கால்பிங் ஸ்ட்ராடஜின்றதுனால வி ஹவ் டு கெட் இன் அண்ட் கெட் அவுட் வெரி குயிக்லி சோ த்ரீ மினிட்ஸ் டைம் பிரேம் தான் ஒரு ஐடியல் டைம் பிரேம் சோ நம்ம ஃபர்ஸ்ட் என்னென்ன இண்டிகேட்டர்ஸ் எல்லாம் ஆட் பண்ணனும் எப்படி ஆட் பண்ணனும் அப்படின்னு அப்படின்றத நான் முதல்ல காமிச்சிடுறேன் சோ நீங்க குரோல எனி சார்ட்ஸ் ஓபன் பண்ணிக்கோங்க எனி ஸ்பெசிபிக் ஸ்டாக் நான் ஃபார் அன் எக்ஸாம்பிள் நான் இப்ப டிக்சான் சார்ட் ஓபன் பண்ணிருக்கேன் சோ இதுல நான் முதல்ல சொன்ன மாதிரி இதுதான் இப்போ கேண்டில் ஸ்டிக்ஸ் சோ இதுல பார்த்தீங்கன்னா ஜிக் ஜாகா மூவ்மென்ட் இருக்கு இல்லையா சோ இப்ப நம்ம கேண்டில் ஸ்டிக்ஸ ஓவர் ஆலா இப்ப ரெட் அண்ட் கிரீன் கேண்டில் மாறி மாறி இருக்கு பட் கிளியர் ட்ரெண்ட் நம்ம ஐடென்டிஃபை பண்ணனும்னா நான் முன்னாடியே சொன்ன மாதிரி நம்ம என்ன பண்ணனும்னா அந்த கேண்டில இந்த இடத்துல போயிட்டு ஃப்ரம் கேண்டில் அப்படின்றதுக்கு பதிலா எக்கனாஷிக்கு மாத்திருவோம் சோ இப்ப மாத்திட்டீங்கன்னா இப்ப பாத்தீங்கன்னா ஓவர் ஆல் மூவ்மெண்ட்டே பார்த்தீங்கன்னா ஸ்மூத்தா இருக்கு சோ இந்த இடம் பார்த்தீங்கன்னா இங்க பாருங்க இந்த இடத்துல இருந்து இந்த இடம் ஆல்மோஸ்ட் கிளியர் அப் ட்ரெண்டா இருக்கு இல்லையா பட் இதை அப்படியே நம்ம கேண்டில்ல கம்பேர் பண்ணி பார்க்கும்போது அந்த ஓவர் ஆல் ஜிக் ஜாக் மூவ்மென்ட் இருக்கும் சோ ஒரு கிளியர் அப் ட்ரெண்ட் நம்ம ஐடென்டிஃபை பண்றதுக்காக ஃபர்ஸ்ட் எக்னாஷி மூவ் பண்றோம் அண்ட் நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம்னா இப்போ ஓவர் ஆல் ட்ரெண்ட் ஈஸியா ஐடென்டிஃபை பண்றதுக்கு எக்னாஷி மூவ் ஆயிட்டோம் இப்ப நெக்ஸ்ட் வி ஹவ் டு ஆட் ஒன் பை ஒன் எவ்ரி இண்டிகேட்டர்ஸ் சோ ஃபர்ஸ்ட் நான் முன்னாடியே சொன்ன மாதிரி மூவிங் ஆவரேஜ் யூஸ் பண்ணனும் சோ மூவிங் ஆவரேஜ் நார்மல் மூவிங் ஆவரேஜ்ன்னு டைப் பண்ணி அதுல இண்டிகேட்டர் வந்துரும் அதை நீங்க செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ணிட்டா டீபால்ட்டா ஒரு மூவிங் ஆவரேஜ் லைன் வரும் அதுல இந்த இடத்துல போயிட்டு செட்டிங் கிளிக் பண்ணிட்டு நீங்க என்ன பண்றீங்கன்னா அந்த ஓவர் ஆல் மூவிங் ஆவரேஜ் ஓட வேல்யூவை இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க சோ 9க்கு பதிலா 50 அப்படின்னு போட்டுருங்க சோ 50 மூவிங் ஆவரேஜ் போட்டீங்கன்னா ஓவர் ஆல் லைன் இப்படி வரும் சோ இன்னும் லைனோட விசிபிலிட்டி இன்க்ரீஸ் பண்ணனும்னா நீங்க ஜஸ்ட் இந்த ஸ்டைல்ல போயிட்டு இதை கிளிக் பண்ணி அதை டார்க் பண்ணிட்டீங்கன்னா உங்களோட ஓவர் ஆல் விசிபிலிட்டி இன்க்ரீஸ் ஆயிரும் சோ இப்போ எப்ப எப்பலாம் இந்த லைனுக்கு மேல இருக்கோ நம்ம லாங் ட்ரேட்ஸ் மட்டும்தான் எடுப்போம் இந்த மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருந்தா லாங் ட்ரேட்ஸ் மட்டும்தான் எடுப்போம் இந்த மூவிங் ஆவரேஜ் கீழ இருந்தா மட்டும்தான் ஷார்ட் டிரேட்ஸ் எடுப்போம் சோ ஓவர் ஆல் ட்ரெண்ட் ஈஸியா ஐடென்டிஃபை பண்றதுக்கு அண்ட் தென் மூவிங் ஆவரேஜ் யூஸ் பண்ணி நம்ம லாங் போக போறோமா ஷார்ட் போக போறோமான்னு ஐடென்டிஃபை பண்ண போறோம் அண்ட் நெக்ஸ்ட் இண்டிகேட்டர் என்ன யூஸ் பண்ண போறோம்னா rsi சோ rsi பார்த்தீங்கன்னா நார்மல் rsi இண்டிகேட்டர் சோ rsi பொறுத்தவரைக்கும் இங்க பார்த்தீங்கன்னா அப் இண்டிகேட்டர் லோவர் லெவல்ஸ் அப்பர் லெவல்ஸ் லோவர் லெவல்ஸ் ஓவர் பாட் ஓவர் சோல் இருக்கும் நமக்கு அது எதுவுமே வேண்டாம் சோ நம்ம டீபால்ட்டா நமக்கு என்ன வேணும்னா ஒரே ஒரு லெவல் மட்டும்தான் சோ அது என்னன்னா லெவல் 50 சோ மத்த எதுவுமே வேண்டாம் சோ இந்த லெவல் 50 க்கு மேல இருந்தா மட்டும்தான் நம்ம 50 லெவல்ஸ் ஓகே சோ இப்ப பார்த்தீங்கன்னா 50 லெவல்ஸ் இருக்கு இல்லையா இந்த லெவலுக்கு மேல போச்சுன்னா லாங் டிரேட்ஸ் இந்த லெவலுக்கு கீழ இருக்கிறது ஷார்ட் டிரேட் எடுப்போம் சோ எப்ப எப்பலாம் இந்த லெவல் கீழ இருக்கோ அப்ப மட்டும் ஷார்ட் டிரேட் எப்ப எப்பலாம் இந்த லெவலுக்கு மேல இருக்கோ அப்ப மட்டும் லாங் ட்ரேட் சோ ட்ரேட் ஐடென்டிஃபை பண்றதுக்கு லாங்கா ஷார்ட்டா ஐடென்டிஃபை பண்றதுக்கு நம்ம rsi ஆட் பண்ணிட்டு அதுல அப்பர் லிமிட் பார்த்தீங்கன்னா இந்த 50 லிமிட் மட்டும் தான் யூஸ் பண்ணுவோம் 50 அபோவ் 50 பிலோ அவ்வளவுதான் அண்ட் தென் தேர்ட் இண்டிகேட்டர் என்னன்னு பார்த்தீங்கன்னா பாரபோலிக் si நீங்க பாரபாலிக் siன்னு கொடுத்துட்டு ஆட் கொடுத்தீங்கன்னா இதுல இந்த si இண்டிகேட்டர் வந்துரும் சோ இந்த டாட் டாட்ஸா இருக்கு இல்லையா அதுதான் அந்த si இண்டிகேட்டர் அதை இன்னும் கிளியரா தெரிய வைக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணலாம்னா இங்க லைன் போயிட்டு இன்னும் கொஞ்சம் திக்கா மென்ஷன் பண்ணீங்கன்னா அது ஈஸியா ஐடென்டிஃபை நீங்க உங்களோட ஓன் கலரை கூட சூஸ் பண்ணிக்கலாம் சோ அவ்வளவுதான் சோ இந்த டாட்ஸ் இருக்கு இல்லையா சோ இந்த அப்பர் டாட் அண்ட் லோவர் டாட் அதுதான் பாரபோலிக் sir அந்த si யூஸ் பண்ணிதான் நம்ம ஓவர் ஆலா ஷார்ட் போறதா இல்ல லாங் போறதான்றத நம்ம ஈஸியா ஐடென்டிஃபை பண்ணலாம் நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க எப்படி வேணாலும் வச்சுக்கலாம் ஏரியா வச்சுக்கலாம் சோ மோஸ்ட்லி இந்த கிராஸ் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏன்னா நீங்க மத்த பிளாட் நீங்க சேஞ்ச் பண்ணீங்கன்னா உங்களுக்கு அவ்வளவு விசிபிலா இருக்காது சோ பெட்டர் யூஸ் கிராஸ் அண்ட் தென் கிளிக் ஓகே சோ எப்ப எப்பலாம் இந்த டவுன் ட்ரெண்ட் பேராபோலிக்கே வருது வி ஹவ் டு கோ ஷார்ட் எப்ப எப்பலாம் இந்த லாங் கீழ இப்படி மேல வரும் கீழ வருதோ கேண்டிலுக்கு கீழ வருதோ அது யூ ஹவ் டு கோ லாங் சோ கேண்டிலுக்கு மேல இருந்தா இட் இஸ் ஷார்ட் சிக்னல் கேண்டிலுக்கு கீழ இந்த ஸ்டார்ஸ் இருந்தா அது லாங் சிக்னல் சோ ஃபர்ஸ்ட் நான் சிக்னல் என்ன ரூல்ஸ் என்னன்னு ஐடென்டிஃபை பண்றதுக்கு முன்னாடி இப்ப நான் எக்ஸ்பிளைன் பண்ணது என்னன்னா ஹவ் டு ஆட் ஆல் திஸ் இண்டிகேட்டர்ஸ் டு சார்ட்ஸ் சோ சார்ட்ல ஃபர்ஸ்ட் எப்படி ஆட் பண்ணனும் அப்படின்றதுதான் இப்ப எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கேன் நெக்ஸ்ட் நம்ம ரூல்ஸ் எப்படின்னு பார்ப்போம் சோ இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கறது ஒரு எக்ஸாம்பிள் ஆப் டிக்ஸ் அண்ட் சார்ட் அதுல லாஸ்ட் ஃப்ரைடேவோட சார்ட் பார்த்துட்டு இருக்கோம் சோ ஃபார் அன் எக்ஸாம்பிள் 24 அன்னைக்கு மார்க்கெட் 9:15-க்கு ஓபன் ஆயிருக்கு சோ ஓபன் ஆகும்போதே பார்த்தீங்கன்னா ஆல்ரெடி ப்ரீவியஸ் டேலையே அந்த பர்டிகுலர் இண்டிகேட்டர் பாராபாலிக் இண்டிகேட்டர் எஸ்ஆர் பைல தான் இருக்கு சோ நம்ம இக்னோர் பண்ணிடுவோம் பிரெஷ்ஷா வர சிக்னலுக்காக வெயிட் பண்ணுவோம் சோ நம்மளோட ஃபர்ஸ்ட் ரூல் என்னன்னா எப்ப எப்பலாம் இந்த பாராபாலிக் எஸ்ஐஆர் கேண்டில் கீழ இந்த ஸ்டார் வருதோ அப்பதான் வி ஹவ் டு கோ லாங் கேண்டிலுக்கு மேல வந்ததுன்னா வி ஹவ் டு கோ ஷார்ட் சோ ஃபர்ஸ்ட் கேண்டில் கிரீனா இருக்கணும் அதே மாதிரி அந்த கேண்டிலுக்கு கீழ இந்த ஸ்டார் வந்திருக்கணும் செகண்ட் அதே மாதிரி ஷார்ட் போனோம்னா அந்த கேண்டிலுக்கு மேல இந்த ஸ்டார் வந்திருக்கணும் அண்ட் ரெட் கேண்டிலா இருக்கணும் அது ஃபர்ஸ்ட் ரூல் அண்ட் செகண்ட் வந்து நம்ம லாங் போகும்போது அந்த கேண்டில் வந்து இந்த 50 மூவிங் ஆவரேஜ்க்கு மேலதான் இருக்கணும் 50 மூவிங் ஆவரேஜ் கீழ இருந்தா நம்ம லாங் எடுக்க மாட்டோம் எப்ப எப்பலாம் 50 மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கோ அப்ப மட்டும் தான் லாங் எடுப்போம் கீழ இருந்ததுன்னா நம்ம லாங் எடுக்கவே மாட்டோம் அண்ட் அதே மாதிரி ஆர்எஸ்ஐ இண்டிகேட்டர் பொறுத்தவரைக்கும் இந்த 50 லெவல்ஸ் மார்க் பண்ணிருக்கோம் இல்லையா அதுக்கு மேல தான் இருக்கணும் லாங் டிரேட்ஸ்க்கு ஷார்ட் டிரேட்ஸ்க்கு அதுக்கு கீழ இருக்கணும் அதே மாதிரி நம்ம மூவிங் ஆவரேஜ் பொறுத்தவரைக்கும் எப்ப எப்பலாம் வந்து மூவிங் ஆவரேஜ்க்கு கீழ இருக்கோ அப்பதான் நம்ம ஷார்ட் எடுப்போம் மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருந்தா லாங் எடுப்போம் சோ அன்னைக்கு டே எக்ஸாம்பிள்க்கு படி நம்ம ஃபார் அன் எக்ஸாம்பிள் 9:15 க்கு மார்க்கெட் ஓபன் ஆயிருக்கு சோ நம்ம எப்போ ஃபர்ஸ்ட் பேராபோலிக் எஸ் ஏஆர் பை டு செல் செல் டு பை மாறுதுன்னு பார்ப்போம் இங்க பார்த்தீங்கன்னா இந்த இடத்துல எல்லாம் பைல இருக்கு சோ இந்த கிரீன் கேண்டில் ஃபுல்லாவே நேத்துல இருந்தே ப்ரீவியஸ் டேல இருந்தே பைல தான் இருக்கு அதனால நம்ம பிரெஷ் சிக்னலுக்காக வெயிட் பண்ணுவோம் இங்க பார்த்தீங்கன்னா பிரெஷ்ஷா ஒரு சிக்னல் வந்திருக்கு விச் இஸ் டு இனிஷியேட் ஷார்ட் சோ இந்த இடத்துல நம்ம ஷார்ட் எடுப்போமா அப்படின்னு கேட்டோம்னா நம்ம கண்டிப்பா எடுக்க மாட்டோம் ஏன்னா அது கிரீன் ரெட் கேண்டிலாவே இருந்தா கூட இந்த பாரபோலிக் sa மேல ஸ்டார்னு வந்துட்டா கூட விச் இஸ் கிவிங் எ ஷார்ட் சிக்னல் நம்மளோட எல்லா ரூல்ஸும் சாட்டிஸ்பை ஆகாதான்னு பாக்கணும் ஃபர்ஸ்ட் ரூல் ரெட் கேண்டிலா இருக்கு பாரபோலிக் எஸ் ஏஆர் மேல வந்திருக்கு சோ ஃபர்ஸ்ட் சிக்னல் ஓகே செகண்ட் சிக்னல் பார்த்தீங்கன்னா மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கு நம்ம என்ன சொன்னோம் மூவிங் ஆவரேஜ்க்கு கீழ இருந்தாதான் ஷார்ட் எடுப்போம் மேல இருந்தா எடுக்க மாட்டோம்னு சொன்னோம் சோ செகண்ட் ரூல் சாட்டிஸ்பை ஆகல அண்ட் தேர்ட் ரூல் பார்த்தீங்கன்னா rsi இண்டிகேட்டர் பொறுத்தவரைக்கும் அது 50 க்கு கீழ இருந்தாதான் நம்ம ஷார்ட் எடுப்போம் மேல இருந்தா ஷார்ட் எடுக்க மாட்டோம் அப்படின்னு இருந்தோம் சோ ஈவன் தோ ஒரே ஒரு ரூல் ஷார்ட் கொடுத்தா கூட பாக்கி இருக்கிற மூணு இண்டிகேட்டர் வந்து ஷார்ட் கன்ஃபர்மேஷன் கொடுக்கல அதனால நம்ம அதை அவாய்ட் பண்ணிடுவோம் சோ நெக்ஸ்ட் லாங் டிரேடுக்காக நம்ம வெயிட் பண்ணுவோம் ஏன்னா மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கிற வரைக்கும் லாங் டிரேட் தான் சோ த்ரூ அவுட் தி டே பார்த்தீங்கன்னா மூவிங் ஆவரேஜ் மேல தான் இருந்தது சோ நம்ம இப்ப லாங் டிரேடுக்கு வெயிட் பண்ணுவோம் சோ லாங் டிரேடுக்கு வெயிட் பண்ணும்போது இந்த இடத்துல பார்த்தீங்கன்னா ஆல்மோஸ்ட் 10 ஓ கிளாக் சோ நம்ம த்ரீ மினிட்ஸ் கேண்டில் யூஸ் த்ரீ மினிட்ஸ் டைம் பிரேம் யூஸ் பண்ணிருக்கோம் அதுல 10 ஓ கிளாக் பாராபோலிக் ஏசிஆர் பை சிக்னல் இனிஷியேட் ஆயிருக்கு இந்த கேண்டிலுக்கு கீழ இந்த ஸ்டார் வந்திருக்கு அதே மாதிரி மூவிங் ஆவரேஜும் பார்த்தீங்கன்னா 50 க்கு மேலதான் இருக்கு அதே மாதிரி rsi யும் பார்த்தீங்கன்னா இந்த 50 லெவல்ஸ்க்கு மேலதான் இருக்கு சோ எல்லா இண்டிகேட்டர்ஸுமே பைன்னு குடுத்திருக்கு சோ நம்ம என்ன பண்ணுவோம் இந்த இடத்துல பை பண்ணுவோம் சோ நம்மளோட ஃபர்ஸ்ட் பை சிக்னல் ஆன் தட் டே பார்த்தீங்கன்னா இந்த இடம் சோ அதுதான் நம்மளோட பை சிக்னல் விச் இஸ் அப்ராக்சிிமேட்லி அரவுண்ட் 2711 அந்த டைம்ல பை பண்ணிருப்போம் சோ அது அப்படியே மார்க்கெட் மேல போற வரைக்கும் வெயிட் பண்ணுவோம் சோ 103 க்கு வாங்கி பார்த்தீங்கன்னா 10:30 10:40 இந்த இடத்துலதான் ரெட் சிக்னலா மாறி இந்த இடத்துலதான் நமக்கு ஷார்ட்டா மாறி இருக்கு சோ அது ஆல்மோஸ்ட் 2725-க்கு வித்திருப்போம் சோ ஆல்மோஸ்ட் ஒரு ₹10 ப்ராஃபிட்ல எக்ஸிட் பண்ணிருப்போம் இந்த இடத்துல சோ நம்மளோட என்ட்ரி சிக்னல் பொறுத்தவரைக்கும் எல்லாமே சாட்டிஸ்பை ஆகணும் எக்ஸிட் சிக்னலை பொறுத்தவரைக்கும் எப்போ பாரபோலிக் எஸ்ஏஆர் ஃப்ரம் பை டு செல்லா மாறுதோ அப்போ எக்ஸிட் பண்ணிடுவோம் அதே மாதிரி பண்ணிட்டதுக்கு அப்புறமா நெக்ஸ்ட் பை சிக்னலுக்கு வெயிட் பண்ணுவோம் சோ நெக்ஸ்ட் பை சிக்னல் பாத்தீங்கன்னா அதே மாதிரி இந்த இடத்துல வந்திருக்கு சோ ஆல்மோஸ்ட் 10 11:20 க்கு வந்திருக்கு சோ 11:20 க்கு பார்த்தீங்கன்னா பாரபோலிக் ஆர் பை சிக்னல் கொடுத்திருக்கு ஏன்னா கேண்டில் கிரீனா இருக்கு கேண்டில் கீழ அந்த ஸ்டார் வந்திருக்கு அதே மாதிரி 50 மூவிங் ஆவரேஜ்க்கு மேலதான் இருக்கு அண்ட் rsi-யும் பார்த்தீங்கன்னா 50க்கு மேல ட்ரேட் ஆயிட்டு இருக்கு சோ எல்லா கண்டிஷனுமே சாட்டிஸ்பை ஆனதுனால இந்த இடத்துல நம்ம பை பண்ணுவோம் பை பண்ணிட்டு யூ வில் ஹவ் டு ஹோல்ட் இட் சோ 2723 க்கு பை பண்ணி நீங்க அப்படியே ஹோல்ட் பண்ணுவீங்க ஸ்டாக் மேல போகுது மேல போகுது மேல போகுது இந்த இடத்துல எக்ஸிட் கொடுத்திருக்கு சோ நம்ம இந்த இடத்துல க்ளோஸ் பண்ணிருவோம் சோ எப்போ பாரபாலிக் எஸ்ஆர் ஓட சிக்னல் மாறுதோ பை டு செல் மாறுதோ அந்த இடத்துல எக்ஸிட் சோ நம்ம இங்க வாங்கி இருப்போம் விச் இஸ் 2720 க்கு வாங்கி இருப்போம் வாங்கிட்டு இந்த இடத்துல 2756 சோ ஆல்மோஸ்ட் ஒரு ₹25 ப்ராஃபிட் இன் திஸ் ஒன் ட்ரேட் ஏன்னா எக்ஸிட் பொறுத்தவரைக்கும் நான் முன்னாடியே சொன்ன மாதிரி பேராபலிக் எஸ் ஏஆர் மாறிடுச்சுனாலே போதும் நீங்க எக்ஸிட் பண்ணிடலாம் பிரெஷ் சிக்னல் எடுக்கணும்னா மட்டும்தான் எல்லா கண்டிஷன்ஸும் சாட்டிஸ்பை ஆகணும் சோ எக்ஸிட் சிக்னலை பொறுத்தவரைக்கும் இந்த ஒரு கண்டிஷன் விச் இஸ் மெயின்லி பாராபாலிக் ஆர் அது எப்போ எக்ஸிட் அப்படின்னு மாறுதோ அந்த கேண்டிலுக்கு மேல க்ளோஸ் ஆயிருதோ எப்போ இந்த ஸ்டார் கீழ இருந்து இந்த ஸ்டார் மேல போகுதோ அப்ப நம்ம எக்ஸிட் பண்ணிடுவோம் சோ நான் ப்ரீவியஸ் எக்ஸாம்பிள்ல நான் ஸ்டாக்ஸ் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணிருந்தேன் இப்ப நீங்க இதை பேங்க் நிஃப்டிக்கு கூட அப்ளை பண்ணலாம் இப்ப நீங்க பார்த்துட்டு இருக்கறது வந்து பேங்க் நிஃப்டியோட த்ரீ மினிட்ஸ் சார்ட் சோ பேங்க் நிஃப்டியோட த்ரீ மினிட்ஸ் சார்ட் பார்த்தீங்கன்னா சேம் அதே 24 அன்னைக்கு நான் எக்ஸாம்பிள் எடுத்துருக்கேன் அன்னைக்கு பாத்தீங்கன்னா இங்க பிரெஷ் சிக்னல் இந்த இடத்துல பாராபோலிக் கேஸ் சேர் படி ஷார்ட் வந்திருக்கு ஆல்மோஸ்ட் அரவுண்ட் இந்த இடத்துல சோ இந்த இடத்துல ஷார்ட் கொடுத்தா கூட நம்ம எடுக்க மாட்டோம் ஏன்னா இது 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கு நான் முன்னாடியே சொன்ன மாதிரி பாரபோலிக் எஸ்ஐ ஷார்ட் கொடுக்கணும் 50 டே மூவிங் ஆவரேஜ் கீழ இருக்கணும் அதே மாதிரி rsc 50 கீழ இருக்கணும் சோ இது எல்லாமே சாட்டிஸ்பை ஆனா மட்டும்தான் நம்ம எடுப்போம் சோ அன்னைக்கு மார்னிங் கொடுத்த அந்த ஷார்ட் சிக்னல் நம்ம எடுத்துருக்க மாட்டோம் சோ அதை அப்படியே இக்னோர் பண்ணிருவோம் சோ இக்னோர் பண்ணிட்டு நெக்ஸ்ட் நம்ம எப்ப வெயிட் பண்ணலாம்னு பார்த்தீங்கன்னா இந்த இடத்துல பார்த்தீங்கன்னா சேம் பை சிக்னல் இங்க கொடுத்திருக்கு நம்ம அதே மாதிரி இந்த இடத்துல செல் சிக்னல் எக்ஸிட் பண்ணிருக்கோம் சோ எப்ப எப்பலாம் 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கோ அப்போ நம்ம பை மட்டும்தான் எடுப்போம் சோ அதே மாதிரி 50 டே மூவிங் ஆவரேஜ் கீழ இருந்தா மட்டும்தான் நம்ம ஷார்ட் எடுப்போம் ஃபார் அன் எக்ஸாம்பிள் அன்னைக்கு பார்த்தீங்கன்னா பியூட்டிஃபுல்லா ஒரு ஷார்ட் சிக்னல் வந்திருக்கும் நான் காமிக்கிறேன் இங்க இந்த இடத்துல பாருங்க சோ ஆல்மோஸ்ட் இந்த இடத்துல பாராபோலிக் si கீழதான் ஆல்மோஸ்ட் இங்க ஷார்ட் கொடுத்திருக்கு பாரபோலிக் si 50 டே மூவிங் ஆவரேஜ் கீழ க்ளோஸ் ஆயிருக்கு rsi-யும் 50 கீழ இருக்கு சோ கரெக்டா நம்ம இந்த இடத்துல ஷார்ட் எடுத்திருப்போம் விச் இஸ் அப்ஸிமேட்லி அரவுண்ட் 4025 சோ அங்க ஷார்ட் பண்ணி அப்படியே பார்த்தீங்கன்னா ஆல்மோஸ்ட் இந்த இடத்துல பர்சேஸ் பண்ணிருப்போம் இங்கதான் சோ இங்க ஷார்ட் பண்ண இந்த இடத்துல பாரபோலிக் ஆர் சிக்னல் மாறுச்சு சோ அங்க ஷார்ட் இங்க பைபேக் சோ விச் இஸ் அப்ராக்சிிமேட்லி 39926 சோ இங்க ஷார்ட் பண்ணி இந்த இடத்துல பைபேக் பண்ணிருப்போம் விச் இஸ் ஆல்மோஸ்ட் அரவுண்ட் மோர் தன் 120 பாயிண்ட்ஸ் ப்ராஃபிட் சோ நீங்க பேங்க் நிஃப்டில அப்ளை பண்ணும்போது நீங்க இந்த மாதிரி பார்க்கலாம் சோ இங்க இந்த இடத்துல நம்ம பை பண்ணோம் இல்லையா இது எக்ஸிட் மட்டும் தான் பண்ணிருப்போம் புதுசா லாங் எடுத்துருக்க மாட்டோம் ஏன்னா மூவிங் ஆவரேஜ்க்கு கீழ தான் இருக்கு சோ மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருந்தா மட்டும் தான் நம்ம ட்ரேடே எடுப்போம் மூவிங் ஆவரேஜ் கீழ இருந்தா நம்ம ஷார்ட் மட்டும்தான் எடுப்போம் மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருந்துதான் நம்ம லாங்கே போவோம் சோ அதே மாதிரி திருப்பி இந்த இடத்துல பாத்தீங்கன்னா மூவிங் ஆவரேஜ் கீழ ஷார்ட் ஆயிருக்கு அதே மாதிரி பாராபாலிக் எஸ் ஏஆர் பாத்தீங்கன்னா ஷார்ட் சிக்னல் கொடுத்திருக்கு சோ நம்ம ஷார்ட் கொடுத்திருப்போம் பட் இங்க ஷார்ட் கொடுத்தா கூட நம்ம இங்க எடுத்துருக்க மாட்டோம் ஏன்னா அது மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கு கரெக்டா நெக்ஸ்ட் மூணாவது கேண்டில்ல இந்த இடத்துல பார்த்தீங்கன்னா அது கேண்டிலுக்கு அந்த இடத்துல மூவிங் ஆவரேஜ் கீழ க்ளோஸ் ஆயிருக்கு அதே மாதிரி பாரபோலிக் si ஷார்ட் கொடுத்திருக்கு rsi-யும் பார்த்தீங்கன்னா 50 கீழ இருக்கு சோ நம்ம இந்த இடத்துல ஷார்ட் பண்ணிருப்போம் விச் இஸ் அப்ராக்சிமேட்லி அரவுண்ட் 40000 லெவல்ஸ் சோ இங்க ஷார்ட் பண்ணிட்டு கரெக்டா திருப்பி இந்த இடத்துல பர்சேஸ் பண்ணிருப்போம் விச் இஸ் அப்ராக்சிிமேட்லி அரவுண்ட் 39 880 சோ அகைன் பாத்தீங்கன்னா ஒரு 120 பாயிண்ட்ஸ் ப்ராஃபிட் சோ நம்ம பெருசா ஒரு ட்ரேட் எடுக்கலன்னா கூட இந்த மாதிரி எப்ப எப்பலாம் கரெக்டா நம்ம செட்டப் ட்ரிகர் ஆகும்போது எல்லா கண்டிஷனும் சாட்டிஸ்பை ஆகும்போது வெயிட் பண்ணிட்டு ட்ரிகர் ஆகும்போது இம்மீடியட்டா உள்ள போயிட்டு வித்தின் ஒரு 10 டு 15 மினிட்ஸ்ல பாத்தீங்கன்னா நீங்க எக்ஸிட்டே பண்ணிடலாம் சோ இந்த செட்டப் நீங்க யூஸ் பண்ணி ட்ரேட் பண்ணும்போது யூ ஜஸ்ட் வெயிட் பார் ஆல் தி கண்டிஷன்ஸ் டு மெட் எப்போ கரெக்டா அந்த எல்லா கண்டிஷன்ஸும் மீட் ஆகுதோ அப்ப உள்ள போயிட்டு இம்மீடியட்டா நீங்க வெளிய வந்துரலாம் சோ இந்த செட்டப் யூஸ் பண்ணி நீங்க ஆப்ஷன்ஸ்ல பை பண்ணலாமா அப்படின்னா அதுவும் பண்ணலாம் இப்ப ஃபார் அன் எக்ஸாம்பிள் நீங்க பார்த்துட்டு இருக்கற சார்ட் பார்த்தீங்கன்னா பேங்க் நிஃப்டியோட புட் ஆப்ஷன் 40000 புட் ஆப்ஷன் சோ நான் அதே ஃப்ரைடே தான் எடுத்துருக்கேன் சோ 24 பிரைடே வேர் பேங்க் நிஃப்டி கீழ போகும்போது நம்ம இந்த புட் ஆப்ஷனும் ஆப்வியஸ்லி லாங் போயிருப்போம் சோ எந்த இடத்துல எல்லாம் லாங் போயிருப்போம் ஜெனரலா பார்த்தீங்கன்னா மேலயும் கீழையும் மேலேயும் கீழேயும் தான் போயிருக்கு சோ அன்னைக்கு பொறுத்தவரைக்கும் நம்ம முன்னாடியே சொன்ன மாதிரி யூ வெயிட் பார் தி கேண்டில் டு க்ளோஸ் இன் கிரீன் அண்ட் செகண்ட் திங் வந்து அது 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கணும் அண்ட் அதே மாதிரி பாராபாலிக் siம் செல்ஸ் பை சிக்னல் கொடுத்திருக்கணும் அண்ட் rsi-யும் 50 க்கு மேல இருக்கணும் சோ அப்ப எப்போ அந்த கண்டிஷன் சாட்டிஸ்பை ஆகுதோ அப்ப மட்டும் நீங்க ட்ரேட் எடுப்பீங்க சோ அதே மாதிரி பார்த்தீங்கன்னா இந்த இடத்துல நீங்க ட்ரேட் எடுத்திருப்பீங்க விச் இஸ் அப்ராக்சிிமேட்லி அரவுண்ட் சோ 9 ஓ கிளாக் 9:30 க்கு மார்க்கெட் ஓபன் ஆச்சு சோ 9:30 ல இருந்து நம்ம கன்சிடர் பண்ணுவோம் இந்த இடத்துல பார்த்தீங்கன்னா லாங் கொடுத்தா கூட கேண்டிலுக்கு கீழ ஆல்மோஸ்ட் 50 டே மூவிங் ஆவரேஜ் கீழ இருக்கறதுனால நம்ம லாங் எடுத்துருக்க மாட்டோம் சோ வி ஹவ் டு வெயிட் ஒரு 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல போற வரைக்கும் வெயிட் பண்ணலாம் வெயிட் பண்ணலாம் நீங்க வெயிட் பண்ணுவீங்க வெயிட் பண்ணீங்கன்னா ஆல்மோஸ்ட் இந்த இடத்துலதான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் கண்டிஷனே சாட்டிஸ்பை ஆயிருக்கும் சோ ஃபர்ஸ்ட் கண்டிஷன் நீங்க சாட்டிஸ்பை ஆச்சுன்னா ஆல்மோஸ்ட் அரவுண்ட் 280 290 ல வாங்கி இருப்பீங்க அண்ட் இங்கயே வித்திருப்பீங்க அரவுண்ட் ₹300 சம்திங்ல வித்திருப்பீங்க சோ நம்ம இந்த கேண்டில் க்ளோஸ் வரைக்கும் வெயிட் பண்ணி இங்கயே பண்ணா கூட ஆல்மோஸ்ட் அது பிரேக் ஈவன் டிரேட் தான் சோ கம்ப்ளீட்டாவே எல்லா ட்ரேடும் ப்ராஃபிட்டபிலா இருக்காது சோ சீரியஸா சின்ன சின்ன ட்ரேட்ஸ் லாஸஸ் கூட ஆகலாம் சோ நம்ம இந்த கேண்டில்லதான் பை பண்றோம் இந்த கேண்டில் பை பண்ணி நெக்ஸ்ட் இந்த பாரபோலிக் சேர் எப்போ மாறுதோ அப்பதான் நம்ம ஷார்ட் பண்றோம் அனதர் எக்ஸாம்பிள் இனிஷியல் ஸ்டாப் லாஸ் இது வந்து ஒரு ட்ரைலிங் ஸ்டாப் லாஸா கன்சிடர் பண்ணிக்கலாம் இனிஷியல் ஸ்டாப் லாஸ் நான் எடுத்த உடனே மார்க்கெட் ரிவர்ஸ் ஆச்சுன்னா என்ன பண்றது அப்படின்னு ஒரு பயம் இருந்ததுன்னா எந்த கேண்டில்ல நீங்க லாங் போறீங்களோ அந்த கேண்டிலோட லோவ கூட நீங்க இனிஷியல் ஸ்டாப் லாஸா யூஸ் பண்ணிக்கலாம் சோ நம்ம இந்த கேண்டில்ல லாங் போறோம்னா இந்த கேண்டிலோட லோ பார்த்தீங்கன்னா 270 சோ அதுதான் உங்களோட ஸ்டாப் லாஸா வச்சுக்கணும் சோ 270 பிரேக்கே ஆகல சோ நம்ம நம்ம பட்டன் பை பண்ணி இருப்போம் நீங்க ஆல்மோஸ்ட் பார்த்தீங்கன்னா 290 200 95 இந்த லெவல்ல வாங்கி இருப்பீங்க சோ அது ஆல்மோஸ்ட் பார்த்தீங்கன்னா 300 320 இதுவரைக்கும் போயிருச்சு ஆல்மோஸ்ட் 330 வரைக்கும் போயிருச்சு சோ 300-ல வாங்குனது 330 வரைக்கும் கூட போயிருக்கு சோ இன்கேஸ் நீங்க 10 பாயிண்ட்ஸ் 20 பாயிண்ட்ஸ் ப்ராஃபிட்ல கூட எக்ஸிட் பண்ணனும்னா பிக்ஸ்டு டார்கெட்ல இந்த டைம்லயே கூட நீங்க எக்ஸிட் பண்ணிருக்கலாம் இல்ல நான் சிக்னலுக்காக வெயிட் பண்றேன்னா கூட நீங்க ஸ்டில் இந்த இடத்துல வெயிட் பண்ணுவீங்க பட் அந்த இடத்துல மார்க்கெட் ரிவர்ஸ் ஆகி திருப்பி நீங்க வாங்குன பிரைஸ்க்கே விக்கிற மாதிரி பிரேக் ஈவென்ட்ல வித்திருப்பீங்க சோ இன் கேஸ் இப்யூ வான்டட் டு எக்ஸிட் இன் பிக்ஸ் அண்ட் டார்கெட்ஸ் நீங்க அதுவும் பண்ணிக்கலாம் இல்லைன்னா எப்போ பாரபோலிக் ட்ரெண்ட் ரிவர்சல் ஆகி உங்களுக்கு சிக்னல் மாறுதோ அப்பயும் நீங்க எக்ஸிட் பண்ணிக்கலாம் சோ இங்க இந்த எக்ஸாம்பிள பொறுத்தவரைக்கும் இந்த இடத்துல ஒரு எக்ஸிட் சிக்னல் வந்திருக்கு நம்ம எக்ஸிட் பண்ணிருப்போம் பட் ஷார்ட் எடுத்துருக்க மாட்டோம் ஏன்னா மூவிங் ஆவரேஜ்க்கு மேல தான் இருக்கு சோ அதனால திருப்பி நம்ம லாங் டிரேடுக்கு வெயிட் பண்ணுவோம் சோ லாங் ட்ரேடு பார்த்தீங்கன்னா அகைன் இந்த இடத்துல ட்ரிகர் ஆயிருக்கு சோ இந்த இடத்துல ட்ரிகர் ஆகும்போது நம்ம விட் ஹவ் கான் லாங் வித் திஸ் புட் ஆப்ஷன் சோ அப்ராக்சிமேட்லி அதே மாதிரி 300 லெவல்ஸ்ல திருப்பி வாங்கி இருப்போம் ஏன்னா கேண்டில் இந்த 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருக்கு பாராபோலிக் ஹியர் பை கொடுத்திருக்கு rsi யும் 50 க்கு மேல இருக்கு சோ ஆப்வியஸ்லி எல்லா செட்டமுமே ஓகே இருந்ததுனால நம்ம இந்த 300 லெவல்ல பர்சேஸ் பண்ணிருக்கோம் சோ பர்சேஸ் பண்ணி நீங்க அப்படியே லாங் போயிருப்பீங்க இந்த இடத்துல தான் சிக்னல் எக்ஸிட் சிக்னல் கொடுத்திருக்கு விச் இஸ் அப்ஸிமேட்லி அரவுண்ட் ₹330 சோ ஆல்மோஸ்ட் ஒரு 30 பாயிண்ட் ப்ராஃபிட் இன் புட் ஆப்ஷன்ஸ் அதே மாதிரி இங்க நீங்க எக்ஸிட் பண்ணிருப்பீங்க அண்ட் தென் நெக்ஸ்ட் சிக்னலுக்காக வெயிட் பண்ணுவீங்க சோ நெக்ஸ்ட் சிக்னல் அகைன் இந்த இடத்துல கொடுத்துருக்கு சோ இந்த இடத்துல பார்க்கும்போது அகைன் 295க்கு வாங்கிருப்பீங்க அண்ட் எக்ஸிட் சிக்னல் பார்த்தீங்கன்னா இந்த இடத்துல விச் இஸ் அப்ராக்சிிமேட்லி 340 சோ 290 க்கு வாங்கி 340 க்கு வித்திருப்பீங்க சோ எப்பவுமே பார்த்தீங்கன்னா நீங்க பை பண்ண உடனே ஒரு பெரிய மூவ்மென்ட் இருக்கு இல்லையா அந்த 30 பாயிண்ட்ஸ் 40 பாயிண்ட்ஸ் மூவ்மென்ட் அந்த மூவ்மென்ட்ல கூட நீங்க எக்ஸிட் பண்ணலாம் எக்ஸிட் சிக்னல் வர வரைக்கும் வெயிட் பண்ணாம இன்கேஸ் நீங்க ஒரு பிக்சட் டார்கெட் யூஸ் பண்றீங்கன்னா இந்த மூவ்மென்ட் இம்மீடியட்டா ஏன்னா எப்ப எப்பலாம் சிக்னல் வருதோ அப்பப்பலாம் ராலி தான் வருது இங்க பாருங்க இங்க சிக்னல் வருது ஒரு ராலி வருது இங்க ஒரு சிக்னல் வருது ஒரு ராலி வருது சோ ஆப்வியஸ்லி ஒரு மினிமம் ஒரு 30 டு 40 பாயிண்ட்ஸ்க்கான அப்மூவ் இருக்கு சோ புட் ஆப்ஷன பொறுத்தவரைக்கும் நீங்க ஜஸ்ட் 10 பாயிண்ட்ஸ் எடுத்தாலே ₹250 ப்ராஃபிட் சோ அதுவே போதும் உங்களுக்கு ₹250 ஒரு ட்ரேட்ல ₹250 ப்ராஃபிட் சோ எப்ப எப்பலாம் இந்த மாதிரி பெரிய பெரிய மூவ்மென்ட் வருதோ நீங்க 10 பாயிண்ட்ஸ் 20 பாயிண்ட்ஸ் ஸ்கேல்பிங் கூட பண்ணி நீங்க எக்ஸிட் பண்ணிக்கலாம் சோ இதுதான் பாரபோலிக் sa அண்ட் rsi பிளஸ் மூவிங் ஆவரேஜ் பிளஸ் எக்னாஷ் இந்த நாலு இண்டிகேட்டர் சேர்த்து ஒரு ஸ்கேல்பிங் ஸ்கேல்பிங் செட்டப் பண்ணனும்னா இந்த மாதிரி ஒரு செட்டப் வச்சிட்டு அது எல்லா கண்டிஷன்ஸும் சாட்டிஸ்பை ஆச்சுன்னா லைக் உங்களோட 50 டே மூவிங் ஆவரேஜும் கேண்டிலுக்கு மேல இருக்கணும் எது எதெல்லாம் லாங் டிரேட்ஸ் 50 டே மூவிங் ஆவரேஜ்க்கு மேல கேண்டில் இருக்கணும் எக்கனா கேண்டில் கிரீனா இருக்கணும் அதே மாதிரி rsi லெவல் 50 க்கும் மேல இருக்கணும் இது எல்லா கண்டிஷன்ஸும் சாட்டிஸ்பை ஆகும்போது யூ ஆர் கோயிங் லாங் எப்போ இந்த லாங் எக்ஸிட் பண்ணுவோம் எப்போ பாராபாலிக் si ரிவர்சல் ஆகுதோ அப்போ இம்மீடியட்டா நீங்க எக்ஸிட் பண்ணலாம் நீங்க எல்லா கண்டிஷன்ஸும் சாட்டிஸ்பை ஆகணும்னு வெயிட் பண்ண அவசியம் இல்லை பாராபாலிக் sir எப்போ மாறுதோ அப்ப இம்மீடியட்டா எக்ஸிட் பண்ணிரலாம் இல்லைன்னா நீங்க பிக்சட் டார்கெட் யூஸ் பண்ணி கூட எக்ஸிட் பண்ணிக்கலாம் 10 பாயிண்ட்ஸ் 20 பாயிண்ட்ஸ் அந்த மாதிரி ஒரு ஆப்ஷன்ஸ் ட்ரேட்ல வச்சு நீங்க அந்த மாதிரி கூட எக்ஸிட் பண்ணிக்கலாம் ஸ்டாக்ஸ்ல பண்றீங்கன்னா ஃபியூ ருபீஸ் ஆஃப் ப்ராஃபிட்ஸ் வரும்போது கூட நீங்க எக்ஸிட் பண்ணிக்கலாம் இனிஷியல் ஸ்டாப் லாஸ் அந்த கேண்டிலுக்கு கீழ எப்ப க்ளோஸ் ஆகுதோ அப்ப அப்ப நீங்க யூஸ் பண்ணிக்கலாம் இல்லைன்னா பாரபோலிக் சேர் எப்ப ட்ரெண்ட் மாறுதோ அப்ப எக்ஸிட் பண்ணிக்கலாம் சோ ஷார்ட் ட்ரேட பொறுத்தவரைக்கும் சோ ஆப்ஷன் செல்லிங் பண்றீங்கன்னா அதுக்கு நீங்க ஹியூஜ் மார்ஜின் வேணும் ஆப்வியஸ்லி சோ பட் ஷார்ட் செல்லிங் இல்லைன்னா ஷார்ட் செல்லிங் வித் ரெஸ்பெக்ட் டு ஸ்டாக்ஸ் அந்த மாதிரி இன்ட்ராடேல பண்றீங்கன்னா பாராபாலிக் எஸ்ஆர் ஃபர்ஸ்ட் ட்ரெண்ட் ரிவர்சலா இருக்கணும் அண்ட் அது ரெட் கேண்டிலா இருக்கணும் மூவிங் ஆவரேஜ்க்கு 50 க்கு கீழ இருந்தா மட்டும்தான் நீங்க எடுக்கணும் 50 மூவிங் ஆவரேஜ் 50 டேஸ் மூவிங் ஆவரேஜ்க்கு மேல இருந்து ஒரு ஷார்ட் சிக்னல் கொடுத்தா அது வேலிட் கிடையாது சோ ஷார்ட் சிக்னலை பொறுத்தவரைக்கும் மூவிங் ஆவரேஜ் கீழ இருக்கு இருக்கணும் அதே மாதிரி பாராபாலிக் எஸ்ஐ ட்ரெண்ட் ரிவர்சல் மேல சிக்னல் கொடுத்திருக்கணும் அண்ட் rsi பொறுத்தவரைக்கும் இந்த 50 கீழ இருக்கும் சோ அப்போ இருந்தா மட்டும்தான் நீங்க ஷார்ட் சிக்னல் எடுங்க அண்ட் ஷார்ட் சிக்னலுக்கும் அதே மாதிரி நீங்க பிக்சட் டார்கெட் யூஸ் பண்ணி எக்ஸிட் பண்ணிக்கலாம் இல்லனா இந்த பாராபாலிக் ட்ரெண்ட் எப்போ மாறுதோ அப்ப எக்ஸிட் பண்ணிக்கலாம் அண்ட் முக்கியமான ஒரு விஷயம் ஸ்கால்பிங் பண்ணும்போது நீங்க மைண்ட்ல என்ன வச்சுக்கணும்னா ஸ்கால்பிங் அப்படினாலே நம்ம சின்ன சின்ன ப்ராஃபிட் தான் எடுக்க போறோம்ன்றது ஒரு எக்ஸ்பெக்டேஷன் 10 பாயிண்ட்ஸ் 20 பாயிண்ட்ஸ் 30 பாயிண்ட்ஸ் இந்த மாதிரி சின்ன சின்ன ப்ராஃபிட்ட ஒரு நாளைக்கு ஒரு நாலு அஞ்சு வாட்டி ஒரு ட்ரேட் எடுத்தாலே போதும் அந்த ட்ரேட் அந்த டேவே நமக்கு போதுமான அளவுக்கு ப்ராஃபிட் எடுத்துருவோம் சோ நம்ம இந்த மாதிரி சின்ன சின்ன ப்ராஃபிட் எடுக்கும்போது நம்ம மைண்ட்ல மெயினா என்ன கன்சிடர் பண்ணனும்னா லாஸ் பெருசாகாம பார்த்துக்கணும் ஏன்னா நீங்க ஒரே ஒரு லாஸ் நீங்க எடுக்க தயக்கப்பட்டு இல்லனா ஸ்டாப் லாஸ் போட மிஸ் பண்ணிட்டீங்கன்னா அந்த ஒரு லாஸ் உங்களோட எல்லா சின்ன சின்ன ப்ராஃபிட்டும் விட்டு லீட் அப் சோ அதனால எப்பவுமே நீங்க ஸ்கால்பிங் பண்றீங்கன்னா யூ ஹவ் டு பி வெரி வெரி எமோஷனல் ஃப்ரீ ஸ்டாப் லாஸ்னா ஸ்டாப் லாஸ் ஹிட் ஆயிடுச்சுன்னா வெளிய வந்தே ஆகணும் நீங்க மைண்ட்ல அதை அக்செப்ட் பண்ணிட்டு தென் யூ ஹவ் டு ட்ரேட் சோ தட் இந்த சின்ன சின்ன ப்ராஃபிட்ட ஓவர் தி லாங் பீரியட்ல உங்களுக்கு பொட்டன்ஷியலாவே ஹையரா இருக்கும் இல்லனா நீங்க லாஸ் எடுக்க மறந்துட்டாலோ இல்லனா ஸ்டாப் லாஸ் போட மறந்துட்டாலோ இல்லனா நீங்க ஹெசிடேட் பண்றீங்க இல்ல இந்த லாஸ் எப்படியா இருந்தாலும் ரிக்கவர் ஆயிரும் நம்ம தான் லாஸ்ட் பைவ் ட்ரேட்ஸ் ப்ராஃபிட்டபிலா பார்த்துட்டு இந்த சிக்ஸ் ட்ரேட் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்னு விட்டீங்கன்னா அது பெரிய லாஸ் ஆகுறதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு சோ பெட்டர் வாட் எவர் தி ஸ்டாப் லாஸ் அஸ் பர் ரூல்ஸ் அத ஃபாலோ பண்ணிட்டு ஸ்டாப் லாஸ் வந்துருச்சா யூ ஜஸ்ட் எக்ஸிட் பிரம் தட் ஏன்னா எனிவேஸ் யூ வில் ஹேவ் மல்டிபிள் மெனி ஆப்பர்சுனிட்டிஸ் வரத்தான் செய்யும் சோ அதனால ஸ்டாப் லாஸ் எடுக்க எக்ஸிட் பண்ணவே பண்ணாதீங்க இம்மீடியட்டா ஸ்டாப் லாஸ் ட்ரிகர் ஆயிடுச்சுன்னா யூ ஜஸ்ட் எக்ஸிட் பிரம் இட் சோ இதுதான் ஓவர் ஆல் ஸ்கேல்பிங் ஸ்ட்ராடஜியோட ரூல்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சோ இன் கேஸ் இதுல ஏதாவது கொஸ்டின்ஸ் இருந்தா கமெண்ட்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க ஐ வில் அட்ரஸ் இட் தேங்க்யூ investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing please read the risk disclosure documents carefully before investing in equity shares derivatives mutual fund and all other instruments traded on the stock exchanges

💬 Trader reviews (traded this? tell others what really happened)

No reviews yet — be the first. Real experiences help other traders more than any backtest.

User opinions, not investment advice. Reviews are moderated before publishing.