Price Action Without Noise – Synthetic Future + Options Maths Levels Analysis”#optiontamiltrader — backtested on Indian market data | FakeTrades
FakeTrades.in
← all strategies

Price Action Without Noise – Synthetic Future + Options Maths Levels Analysis”#optiontamiltrader

OPTION TAMIL TRADER · watch on YouTube ↗
Analysed 01 Aug 2026, 03:28 PM IST
⏳ Backtest pending — a data-backed verdict will be attached.

Verdict

Not backtestable — no mechanical strategy to test. Educational/analysis video discussing index levels, support/resistance, and option premium behavior with no mechanical buy/sell rules.

We only score videos that teach a rule-based strategy (a defined entry trigger, stop and exit a computer could follow). This one doesn't contain one, so there is nothing to backtest — we show no number rather than a made-up one.

See strategies that scored 4★+ →
Know someone trading this?
Full transcript (1941 words)
ஹாய் எவரிஒன்வெல்கம் டு ஆப்ஷன் தமிழ் கடு நம்ம சேனல்ல வழங்கக்கூடிய அனைத்து கணக்குமே வந்து பாத்தீங்கன்னா ஒரு எஜுகேஷன் பர்பஸ்காக மட்டும்தான் சரிங்களா நம்ம இங்க எந்த ஒரு பைசெல் ரெக்கமெண்டேஷனும் வழங்குவதில்லை. ஓகே சோ இன்னைக்கு மார்க்கெட் நம்மளுக்கு ஒரு கேப் டவுன் மார்க்கெட்டா வந்து என்ன செஞ்சிருக்காங்க ஓபன் அப்படின்றத வந்து கொடுத்துருக்காங்க. சோ இன்னைக்கு ஓபன் ஆனதுக்கு அப்புறமும் நம்மளுக்கு என்ன செய்யல மார்க்கெட் அப்படின்றது ஓபன் அபோவ் வந்து என்ன செய்யலங்க நம்மளுக்கு வந்து போகல சரியா ஓபன் பிலோ தான் வந்து என்ன செஞ்சிருக்காங்க மார்க்கெட் அப்படின்றது வந்துருக்காங்க ஃபர்ஸ்ட் 5 மினிட் கேண்டிலே வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட ஒரு 150 பாயிண்டக்கு மேல என்ன செஞ்சிட்டாங்க நம்மளுக்கு டவுன்ல வந்து க்ளோசிங் வந்து கொடுத்திருக்காங்க சோ டோட்டல் வந்து பாத்தோம் அப்படின்னா அதாவது நம்மளுக்கு பிரைவியஸ் க்ளோஸ்ல இருந்து ஃபர்ஸ்ட் 5 மினிட் கேண்டில் க்ளோசிங் வரை பாத்தோம்னா நம்மளுக்கு ஒரு 450 பாயிண்ட் வரை என்ன செஞ்சிருக்காங்க இன்னைக்கு டவுன்ல வந்து இருந்திருக்கு. சோ அதுக்கு பிறகு நம்மளுக்கு மார்க்கெட்ல என்ன நடந்திருக்கு அப்படின்றத நம்ம வந்து தெளிவா வந்து கவனிக்கணும். சோ இன்னைக்கு வந்து நம்ம நேத்து அதாவது நம்மளுக்கு இன்னைக்கு காலையில ஒரு லெவல் வந்து கொடுத்துருந்தோம்னா இன்னைக்கு ஒரு 7:00 மணிக்குலாம் வந்து நம்மளோட டெலிகிராம் குரூப்ல வந்து ஷேர் பண்ணிருந்தோம். சரியா நம்ம வந்து லாஸ்ட் ஒரு பியூ டேஸ வந்து வீடியோ போட முடியல ஒரு பர்சனல் ஒர்க் அப்படின்றதுனால நம்மளால வந்து என்ன செய்ய முடியலங்க வீடியோ அப்படின்றது வந்து தொடர்ச்சியா வந்து இப்ப போட முடியல கொஞ்சம் ஒன் பை ஒன் அதாவது நம்மளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நம்ம வந்து போட்டுட்டு இருக்கோம். அதனால நம்ம என்ன பண்ணிருந்தோம் அப்படின்னா நம்மளோட டெலிகராம் குரூப்ல வந்து காலையிலயே வந்து நான் ஷேர் பண்ணிருந்தேன் நம்மளோட லெவல்ஸ் எல்லாத்தையுமே சரியா அதாவது நம்மளுக்கு இன்டெக்ஸ்ல என்ன லெவல்ஸ் இருக்கும் அதே மாதிரி ஆப்ஷன் பிரீமியம்ஸ்ல என்ன லெவல்ஸ் இருக்கும் அப்படின்றத நம்ம வந்து ஏர்லியராவே நம்ம என்ன செய்வோம் முன்னாடியே வந்து எடுத்து ஷேர் பண்ணிடுவோம். சோ அதே மாதிரி நம்ம வந்து இன்டெக்ஸ்ல கொடுத்த லெவல்ஸ்க்கு கீழ வந்து என்ன செஞ்சிருக்காங்க மார்க்கெட் வந்து வந்துட்டாங்க. சோ அதனால நம்ம வந்து லைவ்ல வந்து நம்ம வந்து எடுத்த லெவல்ஸ் வந்து ரெண்டாவது நம்ம வந்து என்ன செஞ்சிரணும் நம்மளோட டெலிகிராம் குரூப்ல ஷேர் பண்ணிருந்தோம். சோ அந்த லெவல்ஸ் தான் நீங்க வந்து இப்ப பார்கற லெவல்ஸ் ஓகேங்களா சோ இந்த லெவல்ஸ் நம்ம என்ன செஞ்சிரணும் ஷேர் பண்ணிரணும். ஆனா நம்மளோட ஆப்ஷன் பிரீமியம்ல கொடுக்கற லெவல்ஸ் வந்து நம்மளுக்கு மாறப்போறது இல்ல. சோ அது நம்ம இன்னைக்கு எடுத்தாலும் சரி நாளைக்கு எடுத்தாலும் சரி அதே லெவல்ஸ் தான் வந்து நம்மளுக்கு இருக்கும். அது வந்து மாறாது சரிங்களா அதுல வந்து நம்ம ஸ்ட்ரைக் பிரைஸ் மட்டும்தான் மாத்துற மாதிரி இருக்கும். அந்த லெவல்ஸ் வந்து அதே லெவல்ஸ் தான் வந்து இருக்கும். சரியா சோ இன்னைக்கு நம்மளுக்கு மார்க்கெட் ஓபன் ஆனதுக்கு அப்புறமா மார்க்கெட்ல என்ன ஆச்சு நம்ம என்ன லெவல்ஸ் எடுத்தோம் அப்படின்றத தெளிவா பாத்துரலாம். சோ இதுல நமளுக்கு சிந்தெடிக் பிஷர் லெவலா நமக்கு கிடைச்ச லெவல் என்ன அப்படின்னு பார்த்தோம் அப்படின்னா 22675 அப்படின்ற லெவல் வந்து கிடைச்சிருந்தது. அதே மாதிரி R1 22902 அப்படின்ற லெவலும் R2 22953 அப்படின்ற லெவலும் கிடைச்சிருந்தாங்க. S1 22472 S2 22416 அப்படின்ற லெவல் வந்து கிடைச்சிருந்தது. சோ இதுல எப்பவுமே நம்ம என்ன கவனிப்போம் அப்படின்னா மார்க்கெட் வந்து சிந்தெடிக் பிச்சருக்கு மேல இருக்காங்களா இல்ல சிந்தெடிக் பிக்சர் கீழ இருக்காங்களா அப்படின்றத நம்ம வந்து கவனிப்போம். சோ சிந்தெடிக் பிக்சருக்கு மேல இருந்தாங்க அப்படின்னா மார்க்கெட் அப்ட்ரெண்டா இருக்கறதுக்கான வாய்ப்புகளும் சிந்தெடிக் பிக்சர் கீழ இருந்தாங்க அப்படின்னா டவுன் ட்ரெண்டா இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கும். சரியா சோ இதை மட்டுமே பிளைனா நம்பி நம்ம எடுக்க கூடாதுங்க. இதோட நம்ம வந்து பிரீமியமையும் என்ன செய்யணும் கம்பேர் பண்ணிதான் பாக்கணும். சரியா சோ இன்னைக்கு மார்க்கெட் வந்து நம்மளுக்கு என்ன செஞ்சி இருக்காங்க சிந்தடிக் பிக்சர்க்கு மேல தான் இருக்காங்க சரிங்களா ஃபர்ஸ்ட் ஓகே ஃபர்ஸ்ட் சிந்தடிக் பிக்சர்க்கு மேல இருக்குறாங்க நம்மளுக்கு மேல எங்க வரைக்கும் போயிருக்குறாங்க அப்படின்னு பாத்தோம் அப்படின்னா கரெக்டா சிந்தெடிக் பியூச்சர் லெவல்ல இருந்து ஒரு 50 டு 80 பாயிண்ட் வரை என்ன செஞ்சிருக்காங்க மேல போயிருக்காங்க மேல போயிட்டு நம்மளுக்கு அதுக்கு மேல நிலை பெறல நம்மளுக்கு கீழ வந்துட்டாங்க இங்க இருந்து நம்மளுக்கு ஏன் கீழ வந்தாங்க இங்க இருந்து நம்மளுக்கு ஏன் ரிவர்சல் கொடுத்தாங்க அப்படின்றதெல்லாம் நம்ம எதுல கவனிக்கணும் அப்படின்னா நம்மளோட பிரீமியத்துல வந்து என்ன செய்யணும் நம்ம வந்து கவனிக்கணும் அங்க இருந்து நம்மளுக்கு ஏன் ரிவர்சல் வந்து கிடைச்சிருக்கு ஏன் நம்மளுக்கு வந்து மார்க்கெட் இதுக்கு மேல மேல போக முடியல அதாவது நம்மளுக்கு இங்க இருந்து நம்மளுக்கு சிந்தெடிக் பிக்சர்ல சப்போர்ட் எடுத்துருக்காங்க ஃபர்ஸ்ட் 5 மினிட் கேண்டில் இங்க க்ளோசிங் வச்சிட்டு சிந்தெடிக் பிச்சர்ல சப்போர்ட் எடுத்து நம்மளுக்கு மேல போயிருக்காங்க பட் ஆனா இதுக்கு மேல வந்து போக முடியல ஏன் போக முடியல அப்படின்றதெல்லாம் நம்ம என்ன செய்யணும் பிரீமியத்துல கவனிக்கணும் சரியா பிரீமியத்துல அந்த ஒரு லெவல் இருக்கும் நம்ம ஆல்ரெடி நம்ம லெவல் கொடுக்குறோம் சோ அந்த லெவலுக்கு மேல அந்த கால் ஆப்ஷன் அப்படின்றது நிலைபெற்றா மட்டும் தான் என்ன செய்யுங்க அங்க நம்மளுக்கு இன்டெக்ஸ் அப்படின்றது மேல மூவ் ஆகும் தொடங்கும். பட் ஆனா போகல. அதனாலதான் நம்மளுக்கு இங்க என்ன செஞ்சிருக்கு ரெண்டாவது ரிவர்சல் கிடைச்சிருக்கு. அதே மாதிரி சிந்தெடிக் பிக்சரையும் பிரேக் பண்ணி நம்மளுக்கு கீழ வந்துருக்காங்க. கீழ வந்து நம்மளுக்கு எங்க வரைக்கும் வந்திருக்காங்கன்னு பாத்தீங்கன்னா கரெக்ட்டா S1 வரைக்கும் வந்துருக்காங்க. சரியா S1 க்கு கீழ வந்து மார்க்கெட் அப்படின்றது போகல. S1ல இருந்து நம்மளுக்கு ரிவர்சல் கிடைச்சு மறுபடியும் எங்க வரைக்கும் போறாங்கன்னு பார்த்தீங்கன்னா சிந்தெடிக் பிக்சர் லெவல் வரைக்கும் போறாங்க. சோ, அங்க இருந்து மறுபடியும் நம்மளுக்கு ரிவர்சல் அப்படின்றது கிடைக்குது. S1 லயே வந்து மார்க்கெட் அப்படின்றது க்ளோசிங் அப்படின்றத என்ன செய்றாங்க நம்மளுக்கு கொடுக்குறாங்க. சரியா? சோ, இத நம்ம தெளிவா வந்து பாக்கணும். இதோட நம்ம எதை கம்பேர் பண்ணனுங்க நம்மளோட பிரீமியத்தையும் கம்பேர் பண்ணிதான் என்ன செய்யணும் நம்ம வந்து பாக்கணும். சரி இப்ப நம்ம பிரீமியத்துல என்ன எடுத்துருந்தோம் அப்படின்றதையும் தெளிவா பார்கலாம். என்ன லெவல் கொடுத்தோம் அப்படின்னு நம்ம வந்து என்ன செய்யலாம் தெளிவா வந்து பார்க்கலாம். சோ இதுல நம்ம இன்னைக்கு எடுத்த ஸ்ட்ரைக் என்ன அப்படின்னு பாத்தோம்னா 22700 அப்படின்ற ஸ்ட்ரைக் வந்து எடுத்துருந்தோம். சோ இதுல நம்ம மிட் லெவலா கொடுத்த லெவல் என்ன அப்படின்னா 239 அப்படின்ற லெவல் வந்து மிட் லெவலா நம்ம கொடுத்திருந்தோம். அதே மாதிரி R1 291 அப்படின்ற லெவலும் R2 364 R3 437 அப்படின்ற லெவலும் வந்து எடுத்துருந்தோம் சரியா? சோ, அதே மாதிரி S1 வந்து பாத்தோம் அப்படின்னா 193 அப்படின்ற லெவலும் S2 145 அப்படின்ற லெவலும் S3 96 அப்படின்ற லெவலும் வந்து நம்ம எடுத்துருந்தோம். சோ இதுல நம்ம மார்க்கெட் ஓபன் ஆனதுக்கு அப்புறமா மார்க் பண்ணி கொடுத்த லெவல் 263 217 அப்படின்ற ரெண்டு லெவல் எடுத்துரணும் சரியா. சோ இதுல நம்ம எப்பவுமே என்ன எடுப்போம் அப்படின்னா ஏடிஎம் ஸ்ட்ரைக் தான் எடுப்போம். ஏடிஎம் ஸ்ட்ரைக் எடுக்கும்போது என்ன செய்வீங்க ரெண்டுமே சேம் பிரைஸ்ல தான் ஈவனாதான் இருப்பாங்க. சோ அப்ப நம்மளுக்கு என்ன ஆகும் ரெண்டுமே மீட்டிங் தான் இருக்கும். சோ அப்ப மீட்டிங்ல உள்ள ஸ்ட்ரைக் நம்ம எடுத்தோம் சரியா சோ இதுல நம்மளுக்கு மீட்டிங் ஆகுது. எந்த இடத்துல மீட்டிங் ஆகுது அப்படின்னா கரெக்டா நம்மளுக்கு இந்த 217 அப்படின்ற இடத்துலதான் நம்மளுக்கு மீட்டிங் நடக்குது. இதுல இருந்து பாத்தீங்க அப்படின்னா நம்மளுக்கு கால் ஆப்ஷன் கீழ வந்திருக்காங்க. நான் இத ஆப் பண்ணி காட்டுறேன். தெளிவா தெரியும். இத நீங்க இப்படியும் வச்சு பார்க்கலாம். தனி தனியாவும் வச்சு பாக்கலாம். பாக்கலாம் ஓகே சோ இதுல பாத்தீங்கன்னா தெரியும் நம்மளுக்கு கால் ஆப்ஷன் அப்டின்றது நம்மளுக்கு மார்க்கெட் ஓபன் ஆயிட்டு நம்மளுக்கு மேல வர போயிருக்கறாங்க. எங்க நம்மளுக்கு R1 வரை போயிட்டு ரெண்டாவது கீழ வந்து S1 வரைக்கும் வந்துருக்காங்க ஃபர்ஸ்ட் 5 மினிட் கேண்டிலே சரியா சோ அத வச்சிட்டு நம்மளுக்கு அங்க இருந்து ரிவர்சல் கொடுத்து என்ன செய்றாங்க மேல போறாங்க நம்மளுக்கு ஆல்ரெடி இன்டெக்ஸ்ல என்ன செஞ்சிருக்காங்க மேல போயிருக்காங்க இல்லையா சிந்தெடிக் பியூச்சர்ல சப்போர்ட் எடுத்து என்ன செய்றாங்க அவங்க மேல போறாங்க சோ அதே மாதிரிதான் நமக்கு என்ன செய்யுது ஆப்ஷன்லயும் நம்மளுக்கு இங்க இந்த இடத்துல s1ல சப்போர்ட் எடுத்து மார்க்கெட் அப்படின்றது மேல போகுது. அதாவது 217 அப்படின்ற இடத்தையும் நம்மளுக்கு பிரேக் பண்ணி மேல போறாங்க. எங்க வரைக்கும் போயிருக்குறாங்கன்னு பார்த்தீங்கன்னா கரெக்ட்டா மிட் லெவல் வரை தான் போயிருக்கறாங்க. அதாவது 239 அப்படின்னு ஒரு லெவல் கொடுத்திருக்கோம் இல்லையா சோ அது வரைக்கும் தான் போயிருக்கறாங்க. அதுக்கு மேல வந்து என்ன செய்யல போகல. சோ அங்க இருந்து நம்மளுக்கு ரெண்டாவது ரிவர்சல் அப்படின்றது வந்து கொடுத்துருச்சு. சோ அதனாலதான் மார்க்கெட் இங்க இருந்து நமக்கு என்ன செய்றாங்க கீழ அப்படின்றது வந்து வந்துருக்கறாங்க. சரியா? சோ அதனாலதான் சொல்றேன் நம்ம இத மட்டுமே பாத்து எடுக்க கூடாதுங்க. நம்ம வந்து பிரீமியத்தை வந்து என்ன செய்யணும்ங்க அனலைஸ் அப்படின்றது வந்து பண்ணனும் சரியா நல்லா அனலைஸ் பண்ணி பாருங்க உங்களுக்கே நிறைய ஐடியா வந்து என்ன செய்யும் கிடைக்கும். சோ நம்மளுக்கு என்ன செய்யுது கால் ஆப்ஷன் அப்படின்றது மிட் லெவல் போயிட்டு அங்க இருந்து ரிவர்சல் அப்படின்றது வந்து கொடுத்துருது. சோ அதே மாதிரி நம்மளுக்கு புட் ஆப்ஷன் நம்ம பார்த்தோம் இல்லைங்களா புட் ஆப்ஷன் நம்மளுக்கு என்ன பண்றாங்க அதே மாதிரி மேல வந்து மீட்டிங் பண்றாங்க ஆனா நம்மளுக்கு என்ன செய்யலங்க புட் ஆப்ஷன் அப்படின்றது இதுக்கு கீழ பிரேக் ஆகி கீழ வரல சரியா அதான் நம்மளுக்கு இந்த 217 அப்படின்ற இடத்துல இருந்து நமக்கு என்ன செய்யல புட் ஆப்ஷன் அப்படின்றது கீழ வரல சரியா அப்ப நமக்கு கால் ஆப்ஷன் வந்து நம்மளுக்கு என்ன செய்றாங்க புட் ஆப்ஷன டாமினேட் பண்ணி விட்டுட்டாங்க அதான் நம்மளுக்கு வந்து புட் ஆப்ஷன் வந்து நமக்கு டாமினேட் பண்ணி மேல வந்துட்டாங்க சரியா அதான் நமளுக்கு புட் ஆப்ஷன் வந்து டாமினேட் பண்ணி மேல வந்துட்டு அவங்க வந்து என்ன பண்றாங்கன்னு பார்த்தீங்கன்னா, இந்த மிட் லெவல பிரேக் பண்ணி மேல வராங்க. சரியா? அந்த மிட் லெவல நம்மளுக்கு பிரேக் பண்ணி மேல வராங்க. அதே மாதிரி நம்மளுக்கு கால் ஆப்ஷன் வந்து பாத்தீங்கன்னா, இந்த s1 லெவல்ல வந்து பிரேக் பண்ணி கீழ வந்துட்டாங்க. அதனாலதான் நம்மளுக்கு புட் ஆப்ஷன் வந்து என்ன செஞ்சிருக்கு? மேல அப்படின்றது வந்து போயிருக்கு. கரெக்டா நம்மளுக்கு, இந்த 263 அப்படின்ற லெவலையும் நம்மளுக்கு பிரேக் பண்ணி மேல வராங்க. பிரேக் பண்ணி மேல வந்து எங்க வரைக்கும் போயிருக்காங்கன்னு பார்த்தோம் அப்படின்னா நம்மளுக்கு இந்த R1 வரைக்கும் என்ன செஞ்சிருக்காங்க? மார்க்கெட் அப்படின்றது வந்து இருக்கறாங்க. சோ, அங்க இருந்து நமக்கு ரிவர்சல் அப்படின்றது கிடைச்சிருக்கு. சோ, அங்க இருந்து ரெண்டாவது நம்மளுக்கு எது வரைக்கும் வந்துருக்காங்கன்னா இந்த 263 அப்படின்ற லெவல் வரைக்கும் தான் வந்து சப்போர்ட் அப்படின்றது எடுத்துருக்காங்க. அதுக்கு கீழ வந்து வரல சரியா அதுக்கு கீழ வந்து என்ன செய்யலங்க வரல. அதையும் நம்மளுக்கு பிரேக் பண்ணி மேல போயிட்டாங்க. அதாவது நம்மளுக்கு அதையும் வந்து பிரேக் பண்ணி அதாவது R1 பிரேக் பண்ணி நம்மளுக்கு மேல போயிட்டு இந்த R1 கீழ வரல. அந்த R1க்கு மேல போனதுமே நம்மளுக்கு மார்க்கெட் அப்படின்றது கொஞ்சம் சைட் வேஸ்ல வந்து போனது. சரியா? கொஞ்சம் சைட் வேஸ்ல வந்து போயிட்டு நம்மளுக்கு எங்க வரைக்கும் இரண்டாவது நம்மளுக்கு எங்க வரைக்கும் போயிருக்குறாங்க அப்படின்னு பார்த்தோம்னா R2 வரைக்கும் என்ன செஞ்சிருக்காங்க? புட் ஆப்ஷன் அப்படிங்கறத போயிருக்குறாங்க. R2க்கு மேல வந்து போக முடியல R2க்கு மேல வந்து என்ன செய்யல அவங்களால போக முடியல அங்க இருந்து ரிவர்சல் கொடுத்து எங்க வரைக்கும் வந்துருக்காங்க பாத்தீங்கன்னா தெரியும் மிட் லெவல் வரைக்கும் வந்துருக்காங்க சரியா மிட் லெவல் வரைக்கும் வந்துட்டு மிட் லெவல்ல இருந்து ரெண்டாவது நமக்கு ரிவர்சல் அப்படின்றது வந்து கிடைச்சிருக்கு புட் ஆப்ஷன்ல சரியா சோ இந்த இத நீங்க தெளிவா வந்து என்ன செய்யணுங்க கவனிக்கணும். ஓகேங்களா நீங்க நல்லா அனலைஸ் பண்ணீங்கன்னா உங்களுக்கு இதுல இன்னும் நிறைய ஐடியா வந்து என்ன செய்யுங்க கிடைக்கும். நீங்க இந்த ஸ்ட்ரைக் மட்டும் தான் பாக்கணும்னு இல்ல. எந்த ஸ்ட்ரைக்க வேணாலும் பாக்கலாம் அப்படின்ற மாதிரி நான் வந்து சொல்லிருக்கேன். சரியா இதோட நீங்க மீட்டிங் பாயிண்ட்டையும் என்ன செய்யலாங்க கம்பேர் பண்ணி பாக்கலாம் அது மட்டும் இல்லாம நீங்க வேற வேற ஸ்ட்ரைக்கையும் வந்து இந்த லெவல்ஸ்ல வந்து யூஸ் பண்ணி பாக்கலாம் அது எப்படி இருந்தது எப்படி வந்து ஒர்க் ஆயிருக்கு அப்படின்றத நீங்க என்ன செய்யலாம்ங்க நீங்க இதே லெவல்ஸ்ல அதாவது லெவல்ஸ் வந்து மாறப்படுறது கிடையாது நம்மளுக்கு ஸ்ட்ரைக் ப்ரைஸ் வந்து என்ன செய்யலாம் நீங்க வந்து மாத்தி பாக்கலாம் ஓகே இப்ப நம்மளுக்கு ஏடிஎம் ஸ்ட்ரைக்ல இருந்து இவங்க வந்து என்ன செஞ்சிருக்காங்க அப்படின்னா ஐடிஎம் ஸ்ட்ரைக் ஆகிருக்காங்க இல்லையா சோ அப்ப நீங்க அடுத்த ஏடிஎம் ஸ்ட்ரைக் என்ன இருக்கும் அப்படின்றதையும் நீங்க போட்டு வந்து என்ன செய்யலாங்க இந்த லெவல்ஸ்ல வந்து எப்படி ஒர்க் ஆயிருக்கு அப்படின்றத நீங்க வந்து பாக்கலாம் ஓகேவா சரி ஓகே சோ இப்போ நம்ம நாளைக்கு எக்ஸ்பரி அப்படின்றதுனால நம்ம எப்பவுமே என்ன செய்வோம் அப்படின்னா நெக்ஸ்ட் வீக் எக்ஸ்பரிய வந்துஃபாலோ பண்ணுவோம். சோ கரண்ட் வீக் எக்ஸ்பரியும் பார்க்கலாம் பிரச்சனை இல்லை அதுல நம்மளுக்கு அதிகமான டிகே நடக்கும் அப்படின்றதுனால நம்ம என்ன செய்வோம் அப்படின்னா நெக்ஸ்ட் வீக் எக்ஸ்பரியும் என்ன செய்வோம் அதோட சேர்த்து வந்து பாப்போம். சோ அதே மாதிரி இன்னைக்கு நம்ம நெக்ஸ்ட் வீக் எக்ஸ்பரியோட லெவல்ஸ் வந்து இதுல பார்க்கலாம். அதே மாதிரி கரண்ட் வீக் லெவல்ஸ் வந்து பாத்தீங்கன்னா நம்மளோட டெலிகிராம் குரூப்ல வந்து அப்டேட் பண்ணிடுவோம் நாளைக்கு காலைல மார்னிங் சரியா சோ அத நீங்க அதுல பாத்துக்கலாம். சோ எப்பவுமே நம்ம என்ன செய்வோம் நெக்ஸ்ட் வீக் எக்ஸ்பரி வந்து பாப்போம். சோ இதுல நம்ம ஏடிஎம் ஸ்ட்ரைக் என்ன அப்படின்றத நம்ம கவனிக்கணும். ஏடிஎம் ஸ்ட்ரைக் வந்து பாத்தீங்கன்னா நம்மளுக்கு 22,500 அப்படின்றது நம்மளுக்கு ஏடிஎம் ஸ்ட்ரைக்கா வந்து இருக்கு. கால் ஆப்ஷன் வந்து பாத்தீங்கன்னா 430. புட் ஆப்ஷன் வந்து பாத்தீங்கன்னா 411 அப்படின்ற இடத்துல நம்மளுக்கு க்ளோசிங் அப்படின்றது வந்து கொடுத்திருக்காங்க. சரியா சோ அப்ப இதை பேஸ் பண்ணி நம்ம எடுத்தோம் அப்படின்னா நம்மளுக்கு இன்டெக்ஸ்ல கிடைக்கிற லெவல்ஸ் என்ன அப்படின்றத பாத்துருவோம் ஓகே சோ இதை பேஸ் பண்ணி நம்மளுக்கு பார்க்கும் பொழுது சிந்தடிக் ஃபியூச்சர் லெவலா நம்மளுக்கு 22 ஆயிரத்தி 519 அப்படின்ற லெவல் வந்து கிடைச்சிருக்கு. சோ, அதே மாதிரி R1 பாத்தீங்கன்னா 22,930 அப்படின்ற லெவலும், R2 22,976 அப்படின்ற லெவலும் வந்து கிடைச்சிருக்கு. சரிங்களா சோ அதே மாதிரி s1 2289 அப்படின்ற லெவலும் s231 அப்படின்ற லெவலும் வந்து கிடைச்சிருக்கு. சோ இது வந்து நம்ம எத பேஸ் பண்ணி எடுத்தோம் அப்படின்னா நெக்ஸ்ட் வீக் ஏடிஎம் ஸ்ட்ரைக் பேஸ் பண்ணி என்ன செஞ்சிருக்கோம் நம்ம வந்து எடுத்திருக்கோம். அதாவது நம்ம வந்து ஸ்ட்ராடல் அண்ட் ஸ்ட்ராங்கில் அப்படின்ற அடிப்படையில நம்ம என்ன செய்றோம் இந்த லெவல்ஸ் வந்து எடுக்குறோம் சரியா சோ அதே மாதிரி ஆப்ஷன் பிரீமியத்தில் நம்ம வந்து பாத்துரலாம். சோ ஆப்ஷன் பிரீமியலயும் பார்த்தீங்கன்னா நம்மளுக்கு நெக்ஸ்ட் வீக் இததான் நம்ம வந்து எடுத்துருக்கோம். சரியா கரண்ட் வீக்ல நம்ம நாளைக்கு காலையில வந்து நம்மளோட டெலகராம் குரூப்ல வந்து என்ன செய்வோம் அப்டேட் பண்ணிடுவோம். ஜாயின் பண்ணாதவங்க ஜாயின் பண்ணிக்கோங்க. சோ இதுல மிட் லெவல்ல நம்மளுக்கு என்ன கிடைச்சிருக்கு அப்படின்னா 420 அப்படின்ற லெவல் வந்து கிடைச்சிருக்கு. இது வந்து பிரீமியம் வந்து ரொம்ப நம்மளுக்கு வந்து என்ன செய்யுது ரொம்ப அதிகமா வந்து இருக்காங்க. சரியா சோ இதை நீங்க கவனிக்கணும். அதே மாதிரி R1 நம்மளுக்கு 468 R2 585 R3 703 அப்படின்ற லெவல் வந்து இருக்கு. சோ அதே மாதிரி s1 நம்மளுக்கு 372 s2 279 s3 186 அப்படின்ற லெவல் வந்து இருக்குது. சரிங்களா சோ இந்த லெவல் வந்து நம்மளுக்கு மாறாது. பட் ஆனா நம்மளுக்கு ஆப்ஷன் லெவல் வந்து மாறாது. அதே மாதிரி இன்டெக்ஸ் லெவல்ஸ் வந்து பாத்தீங்க அப்படின்னா நம்மளுக்கு R1க்கு மேலயோ இல்லன்னா S1க்கு கீழயோ நம்மளுக்கு ஓபன் ஆனாங்க அப்படின்னா நம்மளுக்கு என்ன செய்யுங்க அது வந்து மாறும். நம்மளுக்கு இன்னைக்கு பார்த்தோம் இல்லைங்களா சோ அந்த மாதிரி நம்மளுக்கு லைவ்ல என்ன லெவல் கிடைக்குது அப்படின்றத நம்ம பேஸ் பண்ணி என்ன செய்வோம் நம்மளோட டெலிகிராம் குரூப்ல அப்டேட் பண்ணிருவோம். சோ அதுல நீங்க அத பார்த்துக்கலாம் ஓகேங்களா சோ நம்ம வீடியோ புடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். வீடியோ புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க நம்ம சேனல இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பெல் ஐகானை கிளிக் பண்ணி வச்சுக்கோங்க சரியா நம்ம அடுத்த வீடியோல சந்திக்கலாம் பாய்

💬 Trader reviews (traded this? tell others what really happened)

No reviews yet — be the first. Real experiences help other traders more than any backtest.

User opinions, not investment advice. Reviews are moderated before publishing.