Option Traders க்கான best Intraday strategy. Magic calculation of first 15 mins low and high. — backtested on Indian market data | FakeTrades
FakeTrades.in
← all strategies

Option Traders க்கான best Intraday strategy. Magic calculation of first 15 mins low and high.

OPTION MAGIC TRADING · watch on YouTube ↗
Analysed 01 Aug 2026, 02:42 PM IST
★½☆☆☆ 1.5 / 5

Verdict

Real minute-level backtest. Scored as the nearest tested variant: straddle sold at 09:30 with NO stop-loss, square-off 15:15, on 2,118 real trading days 2015–2026 (1-minute NIFTY option premiums — every crash, election and expiry day included), real charges and spread, 1 lot.

Net ₹-20,098 (≈ ₹-1,674/yr, -1.1%/yr on ~₹1.5L margin — roughly breakeven after costs), 60% green days, avg ₹-9/day, max drawdown ₹-168,015. Yearly: 2015: ₹+4,236. 2016: ₹-29,786. 2017: ₹-7,790. 2018: ₹-28,251. 2019: ₹-55,170. 2020: ₹-11,296. 2021: ₹+32,046. 2022: ₹-47,754. 2023: ₹+9,689. 2024: ₹+25,895. 2025: ₹+90,193. 2026: ₹-2,110.

Worst days: 20-Sep-19 ₹-24,939 | 16-Jun-22 ₹-24,611 | 12-May-25 ₹-22,172 | 04-Jun-24 ₹-20,269 | 17-Apr-25 ₹-20,223. The per-leg stop caps normal disasters, but it fills at market on the breach — a violent single minute can blow through it (see the worst-day figure). Without a stop-loss this family is a time bomb — the same grid's no-SL cells give back years of gains on single event days (elections, crashes).

Intraday premium-selling verdicts are scored against our precomputed 12-year variant grid; the nearest variant to this video's described rules is shown. Flagged for human review.

See strategies that scored 4★+ →
Know someone trading this?
Full transcript (2735 words)
வணக்கம் ட்ரேடர்ஸ். ஆப்ஷன் மேஜிக் ட்ரேடிங் YouTube சேனலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த வீடியோல நம்ம என்ன பார்க்க போறோம் அப்படின்னா நம்மளோட சேனலோட கோர் கான்செப்ட் கான்செப்ட்ானஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோ அண்ட் ஹைய வச்சு எப்படி வந்து நம்ம ஆப்ஷன் ட்ரேடிங்க ப்ராப்பரா கத்துக்கலாம் அப்படிங்கறத பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி டிஸ்கிரிப்ஷன் போய் டிஸ்கிளைமர் நல்லா ரீட் பண்ணிக்கோங்க. இந்த சேனல்ல ஒளிபரப்பப்படுற எல்லா வீடியோக்களுமே எஜுகேஷன் பர்பஸ்காக மட்டுமே. வாங்க வீடியோக்குள்ள போலாம். ரொம்ப சும்மா நீங்க கேஷுவலா ஜாலியா ஃப்ரீயா இந்த வீடியோ பாருங்க. எவ்வளவு நேரம் போகும் அப்படின்னு எனக்கு தெரியாது. நான் வந்து என்ன விஷயத்தை சொல்ல வரேனோ அதை ரொம்ப கேஷுவலா சொல்லணும் அப்படின்னு நினைக்கிறேன். நீங்க வந்து பொறுமையா இதை கத்துக்கிட்டீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு வந்து பயனுள்ளதா இருக்கும். நீங்க ஆப்ஷன் ட்ரேடிங்கு புதுசா இருந்தாவோ அல்லது இன்னமும் வந்து ப்ராப்பரா வந்து ஒரு ஸ்ட்ரேட்டஜி தெரியாம ஸ்ட்ரகிள் பண்ணிக்கிட்டு இருந்தாவோ இந்த ஸ்ட்ரேட்டஜி கண்டிப்பா உங்களுக்கு கை கொடுக்கும் அப்படின்னு நானு ஆணித்தரமா நான் சொல்றேன் ஓகேவா இப்ப நம்ம வீடியோக்குள்ள போலாம் ஓகேவா நம்மளோட இந்த கோர் கான்செப்ட் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னாஃர்ஸ்ட் 15 மினிட்ஸ் அதாவது மார்க்கெட் ஓபன் ஆன உனையும் நிப்டி ஸ்பாட் சார்ட்ல அதோட லோவையும் ஹையும் வச்சு நம்ம எப்படி என்ட்ரி எப்படி போகலாம் எப்படி எல்லாம் நமக்கு டேட்டா சொல்லுதுங்கறத பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் லாஜிக்கா யோசிக்க யோசிங்களேன். இதுக்கு முன்னாடில்லாம் நம்ம என்ன பண்ணி இருப்போம் அப்படின்னா நிப்டி ஸ்பாட் சார்ட்ட வச்சுதான் வந்து நம்ம அந்த கால் ஆப்ஷனோ புட் ஆப்ஷனோ அதாவது மார்க்கெட் ஏறுச்சுன்னா கால் ஆப்ஷன் கீழ இறங்குச்சுன்னா புட் ஆப்ஷன் சைடு நம்ம போயிருப்போம். நான் உங்கள்ட்ட ஒரு கொஸ்டின் கே்கறேன் இதை கொஞ்சம் லாஜிக்கா திங்க் பண்ணி பாருங்க. நமக்கு வந்து ஆப்ஷன்ஸ் அண்ட்ஃியூச்சர்ஸ்ல ஆப்ஷன்லயும் ட்ரேடு பண்ணலாம்ஃியூச்சர்ஸ்லயும் ட்ரேட் பண்ணலாம். அப்புறம் எதுக்கு ஸ்பாட் சார்ட் அப்படின்னு ஒன்னு வச்சிருக்காங்க அப்படின்னா, அது அந்த என்ன சொல்றது? விலையோட ஏற்றத்தையும், இரக்கத்தையும் குறிக்கிறதுக்காக மட்டும்தான் வச்சிருக்காங்க. நம்ம போய் அதுல வந்து ட்ரேடு பண்ண முடியாது. நம்ம ட்ரேடு பண்ணனும்னா ஒன்னு ஆப்ஷன்ல போயி கால் ஆப்ஷனையோ, புட் ஆப்ஷனையோ பை அண்ட் செல் பண்ணலாம். அப்படி இல்லன்னா ஃியூச்சர்ல போய் பை அண்ட் செல் பண்ணலாம். அப்படிங்கிற பட்சத்துல நம்ம இவ்வளவு நாள் நினைச்சட்டு இருக்கோம். நிப்டி ஸ்பாட் சார்ட்ட வச்சுதான் இந்த ஸ்ட்ரைக் அதாவது காலு புட்டு இதெல்லாம் வந்து மூவமெண்ட் ஆகுதுன்னு ஆனா நீங்க இப்படி யோசிச்சு பாருங்க நம்ம என்ட்ரி எடுக்கறது கால் ஆப்ஷன்லயோ புட் ஆப்ஷன்லயோ போய்தான் என்ட்ரி எடுக்கறோம். அப்ப கால் ஆப்ஷன்லையும் புட் ஆப்ஷன்லையும் என்ட்ரி எடுக்கறதுனாலதான் நிப்டி ஸ்பாட் சார்ட் மேலையோ கீழையோ போகுது அப்படின்னு இப்படி நம்ம லாஜிக்கா திங்க் பண்ணலாம்ல. சோ இந்த மாதிரி நீங்க திங்க் பண்ணீங்க அப்படின்னா கண்டிப்பா உங்களால வந்து ஒரு ஆப்ஷன் ட்ரேடிங்ல மிகப்பெரிய சக்சஸ்புல் ட்ரேடரா வர முடியும். ஆப்ஷன் ட்ரேடிங் அதாவது இந்த ஆப்ஷன் ட்ரேடிங்றதே வந்து முழுக்க முழுக்க அல்காரிதம் தான். ஓகேவா ஃபுல் அண்ட் ஃபுல் ஆபரேட்டர் செட் பண்ணதுதான். இதுக்கு முன்னாடி இவ்வளவு தூரம் போகணும் இங்க வரணும் அப்படிங்கறது எல்லாமே அல்காரிதம் படி செட் பண்ணிடுறாங்க. அதுபடிதான் மேல கீழன்னு போயிட்டு வருது. உதாரணத்துக்கு நான் உங்களுக்கு சில விஷயத்தை சொல்றேன் பாருங்க. இப்ப நல்லா கவனிங்க. இப்ப சும்மா நீங்க ஜாலியா கவனிங்க. இப்ப இந்த இடத்துல மூணாம் தேதி மார்க்கெட் கேப் டவுன் ஓபன் ஆயிருக்கு. அப்ப இந்த இடம் கேப் இருக்கா? அப்ப இந்த கேப்பை இங்க ஃபில் பண்ணிருக்கு பாருங்க. அதே மாதிரி ிரீவியஸா நீங்க இங்க எங்க வேணாலும் எடுத்து பாருங்க. இங்க பாருங்க இந்த இடத்துல கேப் அப் ஓபன் ஆயிருக்கா? அடுத்து இந்த கேப்ப ஃபில் பண்ண கீழ வந்துருக்குங்களா? இப்படி நீங்க முன்னாடி பார்த்துக்கிட்டே போனீங்கன்னா ஏகப்பட்ட உதாரணம் சொல்லலாம். இங்க பாருங்க இதைவிட இன்னொன்னு என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா நமக்கு ஒரு பெரிய டவுன் வந்தது என்னைக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா ஏப்ரல் 2 ஆம் தேதி சரிங்களா இங்க பாருங்க ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு பெரிய டவுன் எவ்வளோ 22100 வந்துச்சு அப்பவே இந்த இடத்துல வந்து ஒரு கேப் அப் ஓபன் ஆச்சு அடுத்து இங்க ஒரு கேப் அப் ஓபன் ஆச்சா சோ நான் எனக்கு அன்னைக்கே தெரியும் கண்டிப்பா இந்த கேப்ப ஃபில் பண்ணேன் அவன் என்னைக்கா இருந்தாலும் கீழ வந்துதான் ஆகணும். என்னைக்குன்னு தெரியாதுன்னட்டு இங்க பாருங்க அதே மாதிரி பர்பெக்ட்டா வந்து இங்க பபில் பண்ணிருக்கானா நீங்க இத சும்மா இப்படியே பிராக்டிகலா திங்க் பண்ணி பாருங்களேன். இது எப்படி நூல் பிடிச்ச மாதிரி இந்த இடமும் இந்த இடமும் பர்பெக்ட்டா வந்து தொட்டுட்டு மேட்ச் ஆயிட்டு போகுது. இப்படி எல்லாம் நீங்க யோசிக்க ஆரம்பிச்சீங்கன்னா மட்டும்தான் உங்களால ஆப்ஷன் ட்ரேடிங்ல மிகப்பெரிய சக்சஸ்ஃபுல் ஆக முடியும். நான் வந்து ஒரு பேசிக்கா வந்து ஒரு மேக்ஸ் டீச்சர் ஒருட டத்ரீ இயர்ஸா வந்து நானும் இப்படிதான் வால்யூம் இண்டிகேட்டர் பிரைஸ் ஆக்ஷன் லொட்டு லொசுக்குன்னு தேடி போயி நிறைய கோர்ஸ் எல்லாம் படிச்சு எனக்கு எதுவுமே சாட்டிஸ்பைடு ஆகல அப்புறம் நான் படிச்ச அந்த கோர்ஸ்ல இருந்து நான் சார்ட்ட பார்க்கிற விதத்தில இருந்தும் நான் புதுசு புதுசா ஒன்ன கண்டுபிடிக்க ஆரம்பிச்சு இந்த கான்செப்ட்ட கண்டுபிடிச்சிருக்கேன். இப்ப நீங்க இந்த கான்செப்ட்ல நல்லா வந்து பிராக்டீஸ் ஆகணும்னா நீங்க காரணத்தை கொண்டும் அந்த டைம் பிரேம் 15 மினிட்ஸ் ஓகேவா நல்லா கவனிங்க மோஸ்ட்லி எல்லா ட்ரேடர்ஸும் வந்து 5 மினிட்ஸ் டைம் பிரேம் தான் யூஸ் பண்ணுவாங்க நான் ஏன் 15 மினிட்ஸ் சொல்றேன் அப்படின்னா அந்த 15 மினிட்ஸ் கேண்டில நான் அந்த 2 ஆர் த்ரீ இயர்ஸ் வாட்ச் பண்ணதுல டவுன்னா டவுனேதான் ஆகுது. அப்பனா அப்பேதான் ஆகுது மோஸ்ட்லி இங்க பாருங்க இப்ப இந்த இடத்துல இங்க 23460ல இறங்க ஆரம்பிச்சது எங்க வரைக்கும் வந்துருக்கு 23360 100 பாயிண்ட் அப்ப இந்த இடத்துல நீங்க போயி ஒரு புட் ஆப்ஷன்ல 15 மினிட்ஸ்ல ஒரு 10 பாயிண்ட்ஸோ 20 பாயிண்ட்ஸோ வச்சு ஒரு என்ட்ரி எடுத்துருந்தீங்கன்னா அந்த 15 மினிட்ஸ் முடியற வரைக்கும் நீங்க நம்பி ஓட விடலாம். இதெல்லாம் வந்து நீங்க வந்து நான் சொல்றதை விட இந்த 15 நிமிஷம் டைம் பிரேம் வச்சு ஒரு மூணு மாசத்துக்கோ ஆறு மாசத்துக்கோ பிராக்டிீஸ் பண்ணா மட்டும்தான் உங்களால வந்து நல்லா கத்துக்க முடியும். ஓகேவா இப்ப நம்ம அந்த கான்செப்ட்குள்ள போலாம். மார்க்கெட் ஓபன் ஆன உடனே முதல் 15 நிமிஷம் நம்மளுடைய கான்செப்ட் படி எந்த ட்ரேடுமே கிடையாது. ஓகேங்களா நம்ம பண்ண வேண்டிய முதல் வேலை என்ன அப்படின்னா லோவையும் ஹையும் மார்க் பண்ணுவோம். ஓகேங்களா ஸ்பாட் சார்ட்ல போயி ஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோ அண்ட் ஹைய மார்க் பண்றோம். மார்க் பண்ணிட்டோங்களா? இப்ப மார்க் பண்ணிட்டோம். இது முதல் வேலை முடிஞ்சிச்சு. நீங்க ஏதாவது ஒரு நோட் இருந்துச்சுன்னா கூட பக்கத்துல வந்து ஒன் டூன்னு பாயிண்ட் நம்பர் கூட போட்டு எழுதிக்கோங்க. ஒரு மூணு மாசம் தொடர்ந்து பிராக்டிீஸ் பண்ணீங்கன்னா நீங்க யாரு தயவும் இல்லாம கண்டிப்பா உங்களால சக்சஸ்ஃபுல்லா ட்ரேடிங் பண்ண முடியும் அப்படின்னு ஆணித்தரமா சொல்றேன். ஓகேங்களா. இது முதல் கண்டிஷன் அதாவது மார்க்கெட் ஓபன் ஆன உடனே முதல் 15 நிமிஷம் நமக்கு எந்த ட்ரேடுமே கிடையாது. அடுத்தது அந்த 15 நிமிஷம் முடிஞ்ச உடனேயும் இந்த கேண்டில் இருக்கு பாத்தீங்களா? இது ரெட்டா இருக்கா கிரீனா இருக்கான்னு நம்ம பாரக்கணும். ஏன் ரெட்டா இருக்கா கிரீனா இருக்குன்னு நான் பார்க்க சொல்றேன் அப்படின்னா ரெட்டா இருந்துச்சு அப்படின்னாஃர்ஸ்ட் அந்த ஹை ஸ்ட்ரைக் இருக்கு பாத்தீங்களா அதை எடுத்துக்கணும். ஹை ஸ்ட்ரைக்ல போயி இப்ப நமக்கு இங்க ஹை ஸ்ட்ரைக் என்ன இருக்குன்னா 23516 இருக்கு. அப்ப இதுக்கு பக்கத்துல இருக்க ஸ்ட்ரைக் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா 23500 ஓகேவா அப்ப 23500 கால் அண்ட் புட் எடுத்துக்கணும். ஒருவேளைஃர்ஸ்ட் 15 மினிட்ஸ் வந்து கிரீனா இருந்துச்சுன்னா 23439 இப்ப இது கிரீனா இருக்குன்னு நீங்க நினைச்சுக்கோங்க. அப்ப நீங்க என்ன எடுக்கணும்னா 23450 எடுத்துக்கணும். இதுலயுமே நீங்க நம்ம மேக்ஸ்ல எல்லாம் படிச்சிருப்போம் தெரியுங்களா05க்கு மேல வந்துச்சுன்னா அத ஒன்னா ரவுண்ட் பண்ணிக்குவோம் அப்படின்னட்டு சோ நீங்க இங்க வந்து 23516ன்னு இருக்கறதுனால 500 எடுத்துக்கறோம். இங்க 439 ஓகேங்களா இது 25 அதாவது 425க்கு மேல இருக்கறதுனால நம்ம இங்க 450 எடுத்துக்கணும் ஓகேவாஃர்ஸ்ட் மார்க்கெட் ஓபன் ஆன உனையும்ஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் நிப்டி ஸ்பாட் சார்ட்ல குறிக்கிறோம். குறிச்சு முடிச்ச உடனமே மோஸ்ட்லி உங்களுக்கு கரெக்டா அந்த 9:30க்கு தான் குறிக்கிற மாதிரில்லாம் வராது. லோ ஸ்ட்ரைக்கோ ஹை ஸ்ட்ரைக்கோ மார்க்கெட் ஓபன் ஆனா முதல் அஞ்சு நிமிஷத்துல உங்களுக்கு தெரிஞ்சிரும். அடுத்ததும் ஒரு அடுத்த அஞ்சு நிமிஷத்தை தெரிஞ்சிரும். நீங்க மார்க் பண்ணி வச்சுக்கிட்டு அதுல இருந்து ஏதாவது மேலயோ கீழேயோ போனா மட்டும்தான் அந்த ஹையோ லோவோ மாத்துற மாதிரி வரும். ஓகேவா இப்ப நான்ஃபர்ஸ்ட் சொல்லிட்டேன் ஃபர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் மார்க் பண்ணிக்கங்க. ரெட் கேண்டிலா இருந்துச்சுன்னா ஹை ஸ்ட்ரைக்க எடுத்துக்கணும். ஓகேவா அப்ப நமக்கு இங்க 23516 சோ நான் என்ன பண்றேன்னா 23500 கால் அண்ட் புட்ட ஆட் பண்றேன் சரிங்களா 23000 கால் அண்ட் புட்ட நானு ஆட் பண்ணிட்டேன். இப்ப நல்லா கவனிங்க இதுவும் நீங்க நோட் பண்ணி வச்சுக்கோங்க [தொண்டையைச் சரிசெய்தல்] மார்க்கெட் மேல இருந்து கீழ வரணும் அப்படின்னா அதாவது நிஃப்டி ஸ்பாட் சார்ட் கீழ வரணும்னா புட்டு அதாவது புட்டோட லோவையும் காலோட ஹையும் ஃபர்ஸ்ட் மார்க் பண்ணனும் சரிங்களா இது முதல் இது ஆக்சுவலா இன்னும் நம்ம இதுல நிறைய பண்ணுவோம் பட் இருந்தாலும் நான் கொஞ்சம் ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்றேன் பொறுமையா பாருங்க 23500 கால் 110 அட்த சேம் டைம் இவனோட ஹையு நீங்க மார்க் பண்ணிக்கோங்க 23500 புட்டோட ஹை இப்ப மார்க் பண்ணிட்டேன் சரிங்களா 23500 புட்டோடஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் நான் மார்க் பண்ணிட்டேன் அட்த சேம் டைம் இவனதுலயும் போயி 23500 காலுலையும் போயிஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் மார்க் பண்ணிக்கங்க ஓகேவா இப்ப மார்க் பண்ணிட்டேன் இப்ப நம்மடுத்த என்ன பண்ண போறோம்னா இவனோட ஹை அண்ட் லோ இருக்கு பாத்தீங்களா 178 149 இதை கொண்டுட்டு வந்து இவனோடதுல மார்க் பண்றேன் யாரு இவனோட ஆப்பனன்ட் இருக்கான் பாத்தீங்களா புட்டு அதுல 178 இது வேற கலர் வச்சுக்குவோம் நம்ம 178 [தொண்டையைச் சரிசெய்தல்] 149 மார்க் பண்ணியாச்சு சரிங்களா இதே மாதிரி இப்ப எப்படி இவனோட ஆப்பனன்ட் இருக்கான் பாத்தீங்களா 23500 காலு அவனோட ஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் இங்க எப்படி மார்க் பண்ணோமோ அதே மாதிரி இவனோடஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் அங்க போய் மார்க் பண்றோம் இவனோட ஃர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோ என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா 110 ஹை என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா 173 அப்ப அந்த 110 இங்க கொண்டு வந்து மார்க் பண்றேன் 110 அடுத்தது 173 இப்ப மார்க் பண்ணிட்டேன் சரிங்களா இப்ப நல்லா கவனிங்க இதுக்கப்புறம் நம்ம என்ன பண்ண வேண்டிய வேலை என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஆவரேஜ் பிரைஸ் கண்டுபிடிப்போம் அதாவது ஆவரேஜ் பிரைஸ் உங்களுக்கு தெரியலன்னா பேசிக் கால்குலேஷன்ல போய் ஆவரேஜ் பிரைஸ் எவ்வாறு கண்டுபிடிப்பது அப்படிங்கறதுல போட்டுருக்கேன் அதையும் பார்த்துக்கோங்க நீங்க டிஸ்கிப் நம்மளோட டெலகராம் சேனலோட லிங்க் இருக்கு அதுல ஜாயின் பண்ணிட்டீங்கன்னா மார்க்கெட் ஓபன் ஆகுறதுக்கு முன்னாடி இந்த ஆவரேஜ் பிரைஸ் வந்து உங்களுக்கு பிடிஎா வந்துரும் நீங்க அதை நோட் பண்ணிக்கலாம். இப்ப நம்ம 23500 சரிங்களா 23500 அதோட ஆவரேஜ் பிரைஸ் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா 156 அதையும் கொண்டுட்டு வந்து இந்த ஆவரேஜ் பிரைஸ் ரெண்டுக்குமே சேம்தான் சோ அதையும் நான் இங்க மார்க் பண்ணிறேன் 156 அதை நான் வேற கலர்ல வச்சுக்கிறேன். 156 அதே மாதிரி இதுலயும் நான் மார்க் பண்ணிடுறேன். 156 ஓகேவா அப்ப அஞ்சு லைன் நம்ம மார்க் பண்ணிட்டோம். சார் எப்படி இதெல்லாம் வந்து முதல் கால் மணி நேரத்துல மார்க் பண்றேனா பண்ணிதாங்க ஆகணும். ஆப்ஷன் ட்ரேடிங்ல பணம் நிறைய வருது. அதைவிட நிறைய போகுது. பட் நம்ம வந்து டிசிப்ிளினா இருந்து சம்பாதிக்கணும்னா இந்த ஒரு எஃபர்ட்ட கூட போடல அப்படின்னா கண்டிப்பா நம்மளால சக்சஸ் பண்ண முடியாது. ஓகேவா இப்ப இது இல்லாம இன்னும் ஒன்னே ஒன்னு நம்ம டேட்டா தேவை. 23500 கால் பிரீமியம்னு ஒன்னு இருக்கு. ஓகேங்களா கால் பிரீமியம் இங்க பாருங்க 199 புட் பிரீமியம் 159. இந்த கால் பிரீமியம் எப்படி கண்டுபிடிக்கணும் அப்படின்னா நேத்து முடிஞ்ச மார்க்கெட்ல போயி புட்டோட பிரீமியம் கண்டுபிடிக்கணும்னா புட்டோட லோவையும் காலோட ஹையும் ஆட் பண்ணி ரண்டால டிவைட் பண்ணிக்கணும் கால் பிரீமியம் கண்டுபிடிக்கணும்னா காலோட லோவையும் புட்டோட ஹையும் ஆட் பண்ணி ரண்டால டிவைட் பண்ணிக்கணும் அதுதான்ஃபார்முலா அப்ப 199 156 அப்ப வந்து இதுல வந்து 156ன்னு போட்டுறேன் இத வேற கலர் வச்சுக்கோம் 156 குறிச்சறோம். குறிச்சிட்டேன் இதுல போய் 199 குறிச்சிறேன். அவ்வளவுதாங்க இந்த வேலையை மட்டும் நம்ம ஒரு 9:30க்கு நெருக்கி குறிச்சிட்டோம் அப்படின்னா உங்களுக்கு ஆவரேஜ் அதாவது ஸ்ட்ரைக் தெரிஞ்சுச்சுன்னா அந்த ஆவரேஜ் லைன் கால் பிரீமியம் புட் பிரீமியம்லாம் நீங்க ஒருஒன்பரைக்கு முன்னாடியே கூட குறிச்சரலாம் ஓகேங்களா இப்ப இங்க நல்லா கவனிங்க மார்க்கெட் ஓபன் ஆயிடுச்சா இங்க பாருங்கஒுரண்டு முநாுஅஞ இதுக்கு கீழ இவ இருக்கான் யாரு 23ய50 கா கிட்டத்தட்ட அஞ்சு இதுக்கு கீழ இருக்கான் அப்ப இவன் ரொம்ப ரொம்ப ரொம்ப மிகப்பெரிய வீக்கா இருக்கான் அப்படின்னு நம்ம சாலிடா எடுத்துக்கலாம் அட் த சேம் டைம் 23500 புட்ட பாருங்க இங்க பாருங்களேன் ஆக்சுவலா நாங்க 9:30க்கே நம்மளோட கான்செப்ட் படி என்ட்ரி எடுக்க சொல்லிருவோம் 9:30க்கு இப்ப நீங்க இங்க என்ட்ரி எடுத்துருந்தாலுமே இங்க பாருங்க இவனோட லோக்கு மேல இருக்கான் இவனோட ஆப்பனன்ட்டோட லோக்கு மேல இருக்கான் புட் பிரீமியம் மேல இருக்கான் இந்த இடத்துல இப்ப இந்த இடத்துல நீங்க வந்து நேத்து ஒரு 160ல என்ட்ரி எடுத்துருந்தீங்கன்னா நம்மளோட கான்செப்ட் படி நீங்க பிகினரா இருக்கீங்க அப்படின்னா 1:1 ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ வச்சுக்கோங்க. 40 பாயிண்ட் ஸ்டாப் லாஸ் 40 பாயிண்ட் டார்கெட் 10 நாள் டார்கெட் ஹிட்டு 10 நாள் ஸ்டாப் லாஸ் ஹிட்டுனாலும் உங்களுக்கு லாஸ்ும் கிடையாது ப்ராஃபிட்டும் கிடையாது. முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா ஒரு சிஸ்டத்தை நம்மஃபாலோ பண்ண ஆரம்பிச்சட்டோம்னா என்ட்ரி போடுறதுக்கு முன்னாடி நம்ம 100 தடவை கூட யோசிக்கலாம் இந்த என்ட்ரி ஏன் போடணும்னு ஒன்ஸ் என்ட்ரி போட்டுட்டோம் அப்படின்னா ஒன்னு டார்கெட் அடிக்கிறவர வெயிட் பண்ணனும் அல்லது ஸ்டாப் லாஸ் அடிக்கிறவர வெயிட் பண்ணனும். நமக்கு வந்து ஸ்டாப் லாஸ் பாக்குறப்ப கூட பயம் வராது. ஏன்னா ரெக்கவர் ஆயிரும்ங்கிற ஓவர் கான்பிடன்ட் இருக்கும். ஆனா 500 ₹1000 ப்ராஃபிட்ல ஓடிட்டு இருந்துச்சுன்னா இந்த காசு போயிருச்சுன்னா என்ன பண்றது அப்படின்னு பயந்துகிட்டு நம்ம உடனே அத க்ளோஸ் பண்ணிருவோம். அதுக்கெல்லாம் நம்மதான் பிராக்டீஸ் பண்ணனும். ஆப்ஷன் ட்ரேடிங்கறது 90% ஃபுல் அண்ட் ஃபுல் மைண்ட்செட் மட்டும்தான் ஓகேவா அதுல 10% மட்டும்தான் ஸ்ட்ரேட்டஜி இப்ப நம்ம இங்க பாருங்க இது எல்லாமே வொர்க் அவுட் ஆயிடுச்சு. இப்ப 160ல நீங்க இங்க என்ட்ரி எடுத்திருந்தீங்க அப்படின்னா 160ல இருந்து எங்க போயிருக்குன்னா 220 நம்ம 40 பாயிண்ட்தான் ஸ்டாப் லாஸ் 40 பாயிண்ட் தான் டார்கெட் சொல்லிருக்கோம். திரும்ப நீங்க நம்மளோட ஸ்ட்ரேட்டஜில திரும்ப அதே ஆவரேஜ் பிரைஸ்க்கு வந்தாவோ அல்லது அந்த அந்த ஆவரேஜ் பிரைஸ் கிட்டையும் புட் பிரீமியம் வந்தாவே நம்ம திரும்ப என்ட்ரி எடுக்கலாம். இங்க பாருங்க திரும்ப 160 எடுத்தீங்கன்னா 260 திரும்ப இங்க பாருங்க 160 எடுத்தீங்கன்னா 200 40 40 பாயிண்ட்டா இதுக்கு கீழ வரவே இல்லை பாருங்க சரிங்களா சோ இப்படி நீங்க மார்க்கெட்ட கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா பிராக்டிீஸ் பண்ணனும். இதுல இன்னொரு விஷயம் என்ன அப்படின்னா இந்த ரவுண்ட்ஃபிகர் இருக்கு பாத்தீங்களா மோஸ்ட்லி மார்க்கெட் நான் பார்த்த வரைக்கும் நிறைய டேஸ் வந்து அந்த 10 டு 12 அப்படி சொல்ல முடியாது. இப்பல்லாம் வந்து மார்க்கெட் வந்து நல்லா மேல கீழன்னு மூவ் ஆக ஆரம்பிச்சிருச்சு. அந்த ரவுண்டு நம்பர்னு சொல்லுவாங்கல்ல அதாவது 10 11 12 1 2 இந்த 5 ஹவர்ஸ மட்டும் நீங்க பார்த்தீங்க அப்படின்னா எங்கயாச்சு நமக்கு ஒரு பக்கா என்ட்ரி கிடைக்கும். ஓகேவா அதே மாதிரி 100 பாயிண்ட் நமக்கு எப்படியாச்சும் டெய்லி மூவ்மென்ட் கிடைச்சிருது. இப்ப இங்க பாருங்க 160க்கு வந்துச்சுங்களா 12 மணிக்கு எங்க போய் நிக்குது 260 இப்ப நான் சொன்னேன்ல மார்க்கெட்ங்கறது ஃபுல் அண்ட் ஃபுல் அல்காரிதம்னு. இங்க பாருங்க இததான் அவங்க வந்து இந்த ரெசிஸ்டன்ஸ் சப்போர்ட் டூல்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. நமக்கு அதெல்லாம் தேவையில்ல நம்மளோட இது என்ன சொல்லுதோ அதாவது டேட்டா என்ன சொல்லுதோ இப்ப இங்க பாருங்க நமக்கு இந்த இடத்துல டேட்டா என்ன சொல்லி இருக்குன்னா இவனோட லோக்கு மேல இருக்கான் இவனோட ஆப்பனன்ட்டோட லோக்கு மேல இருக்கான் புட் பிரீமியமக்கு மேல இருக்கான். ஆவரேஜ் லைனுக்கு மேல இருக்கான் நாலு கன்பர்மேஷன் இருக்குது. அப்ப நம்பி நம்ம இங்க என்ட்ரி போடலாம். ஏன் அப்படின்னா இங்க இருக்கறான் பாத்தீங்களா இவன் இவன் எத்தனை இதுக்கு கீழ இருக்கறான் அஞ்சு இதுக்கு கீழ இருக்கான். அதுவும் இங்க பாருங்க 12 மணிக்கு மேல அவனோட லோக்கு மேலயே இவனால போக முடியல. நல்லா கவனிங்க. லாஜிக்கா யோசிச்சு பாருங்க. ஒருத்தன் அவனோட லோக்கு கீழ இருக்கான். லோங்கிறதே குறைவானதுன்னுதான் அர்த்தம். அதுக்கு கீழேயும் அவன் போயிட்டான்னா, அவன் இன்னும் ஃபர்தரா வீக் ஆயிட்டான்னுதான் அர்த்தம். சோ, நீங்க இதுக்கு ஆப்போசிட் சைடுல என்ட்ரி எடுக்க போறப்ப இதை பார்த்தே நீங்க ஓரளவு சூப்பரா கண்டுபிடிச்சிரலாம். மார்க்கெட் எந்த அளவுக்கு வீக்கா இருக்குன்னு. ஃர்தரா மார்க்கெட் மேல போகணும்னா இவன் இதுக்கு மேல போகாம புட்டு கீழ போகாது. ஓகேவா இதெல்லாம் நீங்க பிராக்டீஸ்ல பார்த்தா மட்டும்தான் உங்களால கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும். ஓகேவா சோ நான் இந்த கான்செப்ட்ட திரும்ப உங்களுக்குஃர்ஸ்ட்ல இருந்து ரிவைஸ் பண்றேன். கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க. மார்க்கெட் ஓபன் ஆன உடனேயும் முதல் 15 நிமிஷம் லோவையும் ஹையும் நிப்டி ஸ்பாட் சார்ட்ல மார்க் பண்றோம். மார்க்கெட் வந்து ரெட்டா இருந்தா ஹை ஸ்ட்ரைக்கோட காலையும் புட்டையும் எடுத்துக்கிட்டு அந்த ரெண்டு ஸ்ட்ரைக்லையும் அவனோட லோவையும் ஹையும் அதாவது ஃபர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோவையும் ஹையும் மார்க் பண்ணிட்டு அவனோட ஆப்பனன்ட்டோட லோவையும் ஹையும் மார்க் பண்ணிக்கிறோம். ஆவரேஜ் லைன் மார்க் பண்ணிக்கிறோம். கால் பிரீமியம்னா கால்னா கால் பிரீமியமும் புட்டுனா புட்டு பிரீமியமும் ஆட் பண்ணிக்கிறோம். இந்த ஆறு லைன போட்டுக்கறோம். இதேதான் லோக்கும் வரும். அதாவது மார்க்கெட் வந்து கிரீனா முதல் 15 நிமிஷம் கிரீனா இருந்துச்சு அப்படின்னா ஓகேவா சோ இதை நீங்க மார்க் பண்ணிட்டீங்கன்னா எப்போதுமே சார்ட்ட வெறுமன பா்கறதுக்கும் இந்த மாதிரி லைன் போட்டு பா்கறதுக்கும் உங்களுக்கு ஏகப்பட்ட ஒரு என்ன சொல்றது புரிதல் கிடைக்கும் அதைதான் நான் சொல்ல வரேன் ஓகேவா அதே மாதிரி ஆப்ஷன் ட்ரேடிங்கறது சாதாரணமா ஒரு வருஷத்திலயோ ஆறு மாசத்திலயோ கண்டிப்பா வரவே வராது ஓகேங்களா ஏன்னா இது வந்து நம்ம மட்டும்தான் இதுல வந்து என்ன சொல்றது இந்த ஆப்ஷன் ட்ரேடிங் நம்மள கண்காணிக்கிறதுக்கு யாருமே கிடையாது. ஏன்னா நம்ம காலேஜ் ஸ்கூல் எல்லாம் படிக்கிறப்ப வீட்ல இருக்கறப்பல்லாம் கூட நம்மள யாரோ ஒருத்த வாட்ச் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா இதுல நம்ம அப்படி கிடையவே கிடையாது. ஃபுல் அண்ட் ஃபுல் எமோஷனல் சம்பந்தப்பட்டது. அதனால நீங்க இதுல ஒரு சக்சஸ்ஃபுல் ட்ரேடர் ஆகணும்னா குறைஞ்சது ஒரு மூணு வருஷத்துல இருந்து அஞ்சு வருஷம் நீங்க போய் YouTubeல அடிச்சு பாருங்க. இந்த மார்க் டக்லஸ் இந்த மாதிரில்லாம் நிறைய பேர்ல்லாம் புக் எழுதி இருப்பாங்க. ட்ரேடிங் இந்த ஜோன் அப்படி லொடு லோஸ்ன்னல்லாம். எல்லாருமே மினிமம் ஒரு மூணு வருஷம் ஆகுது. நம்ம உங்களுக்கு தெரியாதா ஒரு இன்ஜினியரிங் படிக்கணும்னா நாலு வருஷம் ஆகுது. ஒரு பிஎட் படிக்கணும்னா ரெண்டு வருஷம் ஆகுது. இப்ப ஒரு வருஷமா மாத்திட்டாங்க. டாக்டர் ஆகணும்னா நாலு வருஷம் மூணு வருஷம் காலேஜ் 11 12 ஸ்கூல் இப்படி எல்லாத்துக்கும் ஒரு டைம் லிமிட் இருக்கு அப்ப ஆப்ஷன் ட்ரேடிங்க அதுக்கான டைம கண்டிப்பா எடுத்துக்கும். ஓகேவா அதே மாதிரி சிஸ்டமேட்டிக்கா நம்ம ட்ரேட் பண்ணனும். சும்மா வந்து மேல போனா பை கீழ போனா செல்லு மேல போனா கால் ஆப்ஷன் கீழ போனா புட் ஆப்ஷன் அவன் கால் கொடுத்தான் இவன் கால் கொடுத்தான் அப்படிங்கறதெல்லாம் இருந்தாலுமே நம்மளால சக்சஸ் பண்ண முடியாது. நம்மள பொறுத்தவரை ட்ரேடிங்கறது ஒரு சூப்பர் பிசினஸ் முதல் நம்ம இத பிசினஸா பார்கணும். பிசினஸா பார்த்துட்டுஃியர் இல்லாம கிரீட் இல்லாம ப்ராப்பர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட்ோட ஸ்டாப் லாஸ் வச்சு ட்ரேட் பண்ணோம்னா கண்டிப்பா எல்லாராலயும் ஜெயிக்க முடியும். ஓகேவா நம்ம வந்து டிமேட் ஓபன் பண்றப்ப 100ல 90 பேருஃெயலியர் ஆயிறாங்கன்னு சொல்லிறாங்க. அந்த 10 பேர் ஜெயிக்கிறாங்கல்ல அந்த 10 பேர்த்துல நாம ஏன் ஒரு ஆளா இருக்க கூடாது அப்படின்னு நாம நினைக்கணும். ஒரு குறைஞ்சது ஒரு ரெண்டு வருஷம் நீங்க சாட்டு கூட டெய்லி 9:1க்கு மார்க்கெட் ஓபன் ஆகுதா? மூணே கால் வரைக்கும் ஒரு காதலன் காதலியே காதலிக்கிற மாதிரி ஒரு காதலி காதலன லவ் பண்ற மாதிரி இந்த சாட்டை நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சீங்கன்னா கண்டிப்பா உங்களால இது சக்சஸ் பண்ண முடியும். இது நான் கோர்ஸ்ல போனதுல இருந்து YouTube வீடியோ பார்த்ததுல இருந்து நான் சாட்ட பார்த்ததுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா பிராக்டிீஸ் பண்ணி பார்த்தது. நான் உடனே திரும்பவும் சொல்றேன் இந்த ஸ்ட்ரேட்டஜி சூப்பர் ஆஹா ஓகோன்னலாம் நான் சொல்லல நீங்களும் இத ஃபாலோ பண்ணுங்க இது ஏன் இப்படி நடக்குது அப்படின்னு உங்களுக்குள்ள நீங்களே கேள்வி கேளுங்க ஓகேங்களா இப்ப இங்க பாருங்களேன் சின்ன ஒரு லாஜிக் இந்த இடத்துல ஒரு கேப் டவுன் ஆயிருக்கா இந்த கேப் ஃபில் ஆகாம இருக்கா அந்த கேப்ப ஃபில் பண்ணிட்டு அதுக்கப்புறம் கீழ வந்துருக்கா இப்ப இதெல்லாம் வந்து ஆல்ரெடி செட் ஆகா செட் பண்ணாம நம்மளால எப்படி பண்ண முடியும் நீங்க யோசிச்சு பாருங்க அதைதான் நான் வந்து இந்த வீடியோல சொல்ல வந்தேன். நீங்க வந்து ஆப்ஷன் டிரேடிங்கு புதுசா இருந்தீங்கன்னா கண்டிப்பா இந்த ஸ்ட்ரேட்டஜி உங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமா இருக்கும் அப்படின்னு நான் நம்புறேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சு அப்படின்னா லைக் பண்ணுங்க. இந்த வீடியோல ஏதாவது ஒரு டவுட் இருந்துச்சுன்னா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இந்த வீடியோ இந்த கான்செப்ட்ட ஃபர்ஸ்ட் 15 மினிட்ஸ்ோட லோ அண்ட் ஹைய வந்து நல்லா கத்துக்கணும். நான் ஆப்ஷன் ட்ரேடிங்கே புதுசு நான் இத நல்லா கத்துக்கணும் அப்படின்னா டிஸ்கிரிப்ஷன்லடெலகராம் சேனலோட லிங்க் இருக்கு அதுல ஜாயின் பண்ணிக்கிட்டு உங்க டவுட் வேற எதுனாலும் கேட்கலாம். டிஸ்கிரிப்ஷன்ல மொபைல் நம்பரும் இருக்கு. அதுலயும் நீங்க கால் பண்ணி உங்களோட டவுட் எது வேணாலும் கேட்கலாம். ஆப்ஷன் ட்ரேடிங்றது ஒரு நல்ல பிசினஸ் அதாவது எல்லா வேலையிலயுமே வந்து ரிட்டயர்மெண்ட் இருக்கு. ஆனா இந்த ஆப்ஷன் ட்ரேடிங் அப்படிங்கறதுல ரிட்டயர்மெண்ட்டே கிடையாது. நம்மல்லாம் வந்து ஒரு கம்பர்ட் ஜோன் அதாவது மாசம் ஆனா ஒரு 20,000 25000 30,000 சம்பளம் வந்துருது. நம்ம வேலை பார்கற இடத்துல கூட குறைச்சு செஞ்சாலும் திட்டு வாங்கிட்டு கூட அந்த சம்பளம் வந்துரும் அப்படின்னு அதுல உத்தரவாதம் இருக்கு. ஆனா இதுல உத்தரவாதம் கிடையாது. அதே மாதிரி லாஸும் அன்லிமிட்டட். ப்ராஃபிட்டும் அன்லிமிட்டட். சோ நம்ம சரியான ஸ்டாப் லாஸ் வச்சு ப்ராப்பரான ரிஸ்க் மேனேஜ்மெண்ட்ோட ஒரு நாளைக்கு ஒரு ட்ரேடு அல்லது ரெண்டு ட்ரேடு தான் அப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா பிராக்டீஸ் பண்ணோம்னா கண்டிப்பா இதுல மிகப்பெரிய சக்சஸ்ஃபுல் ட்ரேடரா ஆக முடியும் அப்படின்னு நான் நம்புறேன். கண்டிப்பா அதாவது ஆப்ஷன் ட்ரேடிங் வந்து ஒரு கேம்பலிங் அதுல ஜெயிக்க முடியாது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. அந்த மாயையை எப்படியாவது உடைக்கணும். நம்மளாலயும் ஆப்ஷன் ட்ரேடிங்ல ஜெயிக்க முடியும் அப்படின்னு ஒரு 10 பேர் 20 பேரு ஜெயிச்சாவே எனக்கு வந்து அது ஒரு மிகப்பெரிய சந்தோஷம். ஒரு நல்ல ஆசிரியருக்கு வந்து மிகப்பெரிய ஆசை என்னன்னா தனக்கு தெரிஞ்சத தன்னை சுத்தி இருக்கவங்களுக்கு தான் கூட இருக்கறவங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுக்கணும் அப்படிங்கறதுதான் ஓகேவா. அதனால இந்த வீடியோ உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். திரும்பவும் மறக்காம சொல்றேன். இந்த வீடியோ பிடிச்சிருந்துச்சு அப்படின்னா மறக்காம லைக் பண்ணுங்க. உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. நீங்க வந்து இன்னும் அந்த YouTube சேனல வந்து சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. தேங்க்யூ பிரண்ட்ஸ்.

💬 Trader reviews (traded this? tell others what really happened)

No reviews yet — be the first. Real experiences help other traders more than any backtest.

User opinions, not investment advice. Reviews are moderated before publishing.