1st July | Nifty Analysis In Tamil | Bank Nifty Analysis | Nifty Options Trading In Tamil — backtested on Indian market data | FakeTrades
FakeTrades.in
← all strategies

1st July | Nifty Analysis In Tamil | Bank Nifty Analysis | Nifty Options Trading In Tamil

Analysed 01 Aug 2026, 03:27 PM IST
⏳ Backtest pending — a data-backed verdict will be attached.

Verdict

Not backtestable — no mechanical strategy to test. Educational/promotional video about a proprietary indicator's performance on a specific trading day; no mechanical, backtestable rule-based strategy defined.

We only score videos that teach a rule-based strategy (a defined entry trigger, stop and exit a computer could follow). This one doesn't contain one, so there is nothing to backtest — we show no number rather than a made-up one.

See strategies that scored 4★+ →
Know someone trading this?

🔴 Live forward test (no hindsight — only trades the rules fired AFTER we published this verdict)

Tracking since 2026-07-06 — no qualifying signals have fired yet. The engine re-checks every night on fresh data; results appear here the day the rules trigger.

Full transcript (995 words)
இப்ப நீங்க பார்த்துட்டு இருக்க இந்த வீடியோ ஜூலை மாசம் 1ஆம் தேதி 2026க்கான ஒரு கம்ப்ளீட் லைவ் ஸ்ட்ரீமிங் பார்கறீங்கடெலகராம்ல ஒரு மெசேஜ் கொடுத்திருந்தேன். நம்முடைய சேனலுக்கு வந்து ஒரு YouTube சைடு இருந்து ஸ்ட்ரைக் ஒன்னு வந்திருக்கு. எதுக்காக அப்படின்னா நம்ம YouTubeல நம்ம ரெண்டு செக்மெண்ட்டா ஒரு வீடியோ போடுவோம். முதல் செக்மெண்ட் வந்து சிக்னல் எப்படி பெர்பார்ம் பண்ணி இருக்கு. ரெண்டாவது செக்மெண்ட் அந்த சிக்னலை பேஸ் பண்ணி நம்ம என்ன ட்ரேட் எடுத்தோம் எவ்வளோு ப்ராஃபிட் வந்திருக்கு எவ்வளவு லாஸ் வந்திருக்கு அப்படின்ற விஷயங்களை அப்லோட் பண்ணுவோம். இதன் மூலமா நம்ம லைவ்ல பிஎன்l வந்து காமிக்கிறதுனால நமக்கு ஸ்ட்ரைக் வந்திருக்கு. இனிமே நம்ம என்ன பண்ணலாம் அப்படின்னா லைவ்ல பிஎன்l காமிக்கிறத அவாய்ட் பண்ணிக்கலாம். அதுக்கு பதிலா இந்த சார்ட்ட நீங்க பார்த்தாலே இன்னைக்கு என்ன ப்ராஃபிட் வந்திருக்கும்? என்ன லாஸ் வந்திருக்கும்? எவ்வளோு லாட்டுக்கு எவ்வளவு ப்ராஃபிட் வந்திருக்கும்னு அஸ் அ ட்ரேடரா வந்து யாரு வேணாலும் கால்குலேட் பண்ணிக்கலாம். அதனால இனிமே நம்ம என்ன பண்ணலாம்ன்னா சார்ட்ல இருக்கக்கூடிய விஷயங்களை மட்டும் பத்தி பேசலாம். இப்போ இன்னைக்கு எந்த இடத்துல சிக்னல் வந்திருக்கு அப்படின்றதை பாருங்க. இந்த இடத்துல முதல் சிக்னல் வந்திருக்கு. இந்த இடத்துல சிக்னல் வந்த உடனே, நமக்கு ஒரு 50 பாயிண்ட் வந்து ஃபேவரா வந்து கீழ போயிருக்கு. ஆனா மார்க்கெட் வந்து சடனா அங்க இருந்து ரிவர்சல் ஆகி கண்டினியூஸ மேல போகுது. ஸ்டாப் லாஸ் வந்து ஹிட் ஆயிடுச்சு. இத வந்துடெலகராம்லயும் நான் அப்டேட் பண்ணி இருந்தேன். நம்முடைய ஸ்டாப் லாஸ் வந்து ஹிட் ஆனதுக்கு அப்புறமே என்ன நடந்துச்சு அப்படின்னா இம்மீடியட்டா ஒரு செகண்ட் சிக்னல் வந்துச்சு. அது எந்த இடத்துல வந்திருக்குன்னா இந்த இடத்துல வந்திருக்கு. நம்முடைய ஸ்டாப் லாஸ் எந்த இடத்துல இருந்திருக்கும் அப்படின்னா இந்த இடத்துல நம்முடைய ஸ்டாப் லாஸ் லைன் இருந்திருக்கும். நம்ம என்ன பண்ணி இருப்போம் அப்படின்னா நிஃப்டில ட்ரேட் எடுத்திருப்போம். ப்ராபப்லி என்னைய ஃபாலோ பண்ற எல்லாருமே 24100 புட் வந்து எடுத்திருப்பீங்க நிப்டில. 25ல இருந்து 30 பாயிண்ட் லாஸ் வந்திருக்கும். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு அப்படின்னா இம்மீடியட்டா இதை இரேஸ் பண்ணிக்கலாம். இந்த இடத்துல பாருங்க நமக்கு செகண்ட் சிக்னல் ஒன்னு ஜெனரேட் ஆச்சு. இந்த செகண்ட் சிக்னல் ஜெனரேட் ஆன உடனே நான் ஒரு மெசேஜ் ஒன்னு கொடுத்திருந்தேன். என்னையடெலிகராம்ல யாரெல்லாம் ஃபாலோ பண்ணலையோ தயவு செஞ்சுஃபாலோ பண்ணுங்க. ஏன் அப்படின்னா ரொம்ப முக்கியமான விஷயங்கள் எல்லாமே உடனடியா நான் அதுல அப்டேட் பண்ணிருவேன். இந்த சிக்னல் கிடைச்ச உடனே நான் ட்ரேட் எதுவும் இனிஷயேட் பண்ணல. வெயிட் பண்ணிட்டு இருக்கறேன். அப்படின்னும் மெசேஜ் கொடுத்திருந்தேன். என்ன காரணம் அப்படின்னா அதாவது செகண்ட் சிக்னல் வரும்போது உடனடியா எடுக்கலாம். பட் இன்னைக்கு எடுக்கல. அதற்கான காரணம் என்ன அப்படின்றதையும் சொல்லி இருந்தேன். இந்த இடத்துல பாருங்க மார்க்கெட் வந்து கண்டினியூஸ வந்து புல்லிஷா மூவ் ஆயிருக்கு. மறுபடியும் இங்க இருந்து மார்க்கெட் வந்து கண்டினியூஸ புல்லிஷாதான் போயிருக்கு. ஆனா இந்த இண்டிகேட்டர்ல நமக்கு என்ன கிடைச்சிருக்குன்னா செல் சைடு சிக்னல் கிடைச்சிருக்கு. அதனால நான் என்ன பண்ணேன் அப்படின்னா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்னு வெயிட் பண்ணி பார்த்தேன்.ஃபைனலா வந்து ஆஃப்டர் ஒரு ஒன் ஆர் டூ மினிட்ஸ்லயே நமக்கு ஒரு கன்பர்மேஷன் கிடைச்சது. என்ன கன்பர்மேஷன் அப்படின்னா இங்க இருந்து வேகமா ஏறுனது இந்த இடத்துல வந்து கரெக்டா வந்து ரெட் கலர்ல கேண்டில்ஃபார்ம் ஆயிருக்கு. இது எதை இன்டிகேட் பண்ணுதுன்னா செல்லர் வந்து ஸ்ட்ராங்கா உள்ள வர முயற்சி பண்றாங்க அப்படின்றத காமிச்சு கொடுக்குது. ஆனா அந்த செல்லர வைப் அவுட் பண்ணிட்டு மறுபடியும் பையர்ஸ் உள்ள வராங்க. அந்த பையர்ஸ் உள்ள வந்திருந்தா இந்த கேண்டில் இங்க இருந்து மறுபடியும் மேல போயட்டே இருந்திருக்கணும். ஆனா இந்த இடத்துல பாருங்க பிரைஸ் ஆக்ஷன் நடந்திருக்கு. இந்த கேண்டில்லையும் விக் ஒன்னு ஃபார்ம் ஆயிருக்கு. இது எதை குறிக்குது அப்படின்னா அதாவது ஒன் மினிட் டைம்ஃிரேம்ல வச்சு பார்க்கும்போதே நமக்கு இந்த விக் வந்து தெரியுது அப்படின்னா இன்னும் லோயர் டைம்ஃிரேம்ல வச்சு பார்க்கும்போது கிளியரா வந்து பிரைஸ் ஆக்ஷன் நடக்குது அப்படின்றத தெரிஞ்சுக்கிற முடியும். அதனால நான் என்ன பண்ணி இருந்தேன் அப்படின்னா இந்த சிக்னல் வரும்போது நான் என்ட்ரி எடுக்காம இதை பத்தி தெளிவா நான்டெலிகராம்லயே மெசேஜ் கொடுத்திருந்தேன். நான் சிக்னல் வந்து ரெண்டாவது என்ட்ரி எடுக்கல அப்படின்றத என்னைய ஃபாலோ பண்றவங்க என்னைய ஃபாலோ பண்ணிட்டு இருக்கறவங்க ரொம்ப தெளிவா என்னுடைய மெசேஜையும் ஃபாலோ பண்ணுவாங்க. அவங்களுக்காகதான் நான் இந்த மெசேஜ்ும் கொடுத்திருந்தேன். அடுத்து இந்த பிரைஸ் ஆக்ஷன் நடந்ததை பார்த்து இம்மீடியட்டா நான் என்ன பண்ணி இருந்தேன்னா ஒரு மெசேஜ் கொடுத்திருந்தேன். நான் பிரைஸ் ஆக்ஷன கம்பைன் பண்ணி ஏற்கனவே இந்த சிக்னலும் கன்பார்ம் பண்ணிருச்சு நம்ம செகண்ட் என்ட்ரி எடுக்கலாம். புட் சைடு அப்படின்னு நான் சொல்லி இருந்தேன். அதாவது 24100 புட் வந்து என்னைஃபாலோ பண்றவங்க எடுத்திருப்பாங்க. எந்த கேண்டில் அப்படின்னா இந்த கேண்டிலே நான் இன்பார்ம் பண்ணிட்டேன். அப்போ நம்முடைய என்ட்ரி லைன் எங்க இருந்திருக்கும்னா இந்த இடத்துல இருந்திருக்கும். இந்த இடத்துல இருந்து பாருங்க மார்க்கெட் வந்து நம்முடையஃேவர்ல பயங்கரமா கீழ இறங்கி இருக்கு. இந்த சிக்னலும் டார்கெட் ஒன்ன ரீச் பண்ணிருக்கு. என்னுடைய கன்பர்மேஷன் படி பிரைஸ் ஆக்ஷன் படி எடுத்தவங்களும் டார்கெட் ஒன்ன ரீச் ஆயிருக்கு. இந்த இடத்துல நீங்க வந்து உங்களுடைய நிப்டி சார்ட்ட ஓபன் பண்ணி பாருங்க. இங்க இருந்து வேகமா ஏறுச்சு இல்லைங்களா அப்போ வந்து நிஃப்டி வந்து வேகமா மேல ஏறல ஆனா இந்த இடத்தில இருந்து இறங்கும்போது நிப்டி வந்து வேகமா இறங்கி இருக்கு. இந்த இடத்தில இருந்து எடுக்கப்பட்ட ட்ரேடுக்கு ஒரு 25 பாயிண்ட்ல இருந்து 30 பாயிண்ட் வந்து நமக்கு லாஸ் வந்திருக்கும். நான் சொல்லும்போது டிரேட் எடுத்திருந்தாலும் இந்த சிக்னலை பேஸ் பண்ணி டிரேட் எடுத்திருந்தாலும் அவங்களுக்கு 35 பாயிண்ட்ல இருந்து 40 பாயிண்ட் வரைக்கும் டார்கெட் ஒன்ன ரீச் பண்ணும்போது அவங்களுக்கு டார்கெட் கிடைச்சிருக்கும். அப்போ இன்னைக்கு இந்த ட்ரேட் வந்து என்னவா இருக்கு அப்படின்னா ஸ்டார்டிங்ல நமக்கு ஒரு ட்ரேடு மைனஸ்ல இருந்திருக்கும். அந்த ட்ரேட் வந்து செகண்ட் சிக்னல் மூலமா நமக்கு ரெக்கவர் ஆகி ப்ராபிட் ஜோன்ல நம்ம முடிச்சிருக்கிறோம். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த இண்டிகேட்டர் வந்து பாத்தீங்கன்னா மோஸ்ட்லி இது அக்யூரேட்டா மட்டும்தான் சிக்னல் கொடுக்கும். ஒருவேளை ஒரு சில இடத்துல அது மிஸ் அவுட் ஆகுது அப்படின்னா ஒரு சில நாளைக்கு வந்து செகண்ட் சிக்னல் ஜெனரேட் பண்ணும். அந்த செகண்ட் சிக்னல் வந்து மேசிவ்வான ஒரு ப்ராஃபிட்ட கொடுக்கும்னு நான் சொல்லி இருந்தேன். இன்னைக்கு ஸ்டார்டிங்ல முதல் சிக்னல் நமக்கு லாஸ் ஏற்பட்டுச்சு. ஆனா செகண்ட் சிக்னல் வந்து நமக்கு அதை ரெக்கவரி பண்ணி நமக்கு ப்ராஃபிட்ல வந்து இன்னைக்கு டே முடிஞ்சிருக்கு. இதனாலதான் நான் சொல்றேன் இந்த இண்டிகேட்டர ஒருவேளை நீங்க யூஸ் பண்ணிருக்கல அப்படின்னா ஒரு டைமாவது நீங்க ட்ரை பண்ணி பாருங்க. இது பெஸ்ட்டான ஒரு இண்டிகேட்டர். நிஃப்டில ட்ரேட் பண்றீங்க பேங்க் நிஃப்டில ட்ரேட் பண்றீங்கன்னா ஒரு டைமாவது இதை வாங்கி ட்ரை பண்ணி பாருங்க. சோ மோஸ்ட் ஆப் தி ட்ரேடர் வந்து இந்த இண்டிகேட்டர யூஸ் பண்ணி இப்போ ப்ராபிட்டபிளா போயிட்டு இருக்கறாங்க கடந்த 1ாம் தேதி ஜூன் மாசம் யாரெல்லாம் இந்த இண்டிகேட்டர வாங்கி 30 நாள் தொடர்ந்து யூஸ் பண்ணி இருக்காங்களோ ஜூன் மாசம் எண்ட் வந்து அவங்க ஃபுல் கிரீன்ல இருந்திருப்பாங்க நம்ம ஆப்பர்சுனிட்டிய வந்து எப்படி வந்து மிஸ் பண்ணும் அப்படின்னா நம்ம நாளைக்கு ட்ரை பண்ணலாம் அடுத்த வாரம் ட்ரை பண்ணலாம் அதுக்கு அடுத்த மாசம் ட்ரை பண்ணலாம் அப்படின்னு நினைக்கிற அதே நேரத்துல ஆகஸ்ட் 1ாம் தேதில இருந்து இன்கிரீஸ் ஆகுது. ஒரு மாசம் பப்பர் டைம் கொடுத்திருக்கறாங்க. அதனாலதான் சொல்றேன். இந்த இண்டிகேட்டர யூஸ் பண்ணாதவங்க இந்த மாசத்துல வாங்கி ஒரு ஃபுல் மந்தத் யூஸ் பண்ண ஆரம்பிங்க. ஏன் அப்படின்னா ஆகஸ்ட் 1ஆம் தேதியில இருந்து கிளியரா அவங்க மெசேஜ் கொடுத்திருக்காங்க. இண்டிகேட்டரோட பிரைஸ் இன்கிரீஸ் ஆகுதுன்னட்டு. இன்னைக்கு நம்முடைய டே வந்து கிரீன்ல வந்து கம்ப்ளீட் பண்ணி இருக்கறோம். இந்த வீடியோவை நம்ம என்ன பண்ணலாம்னா இதோட கம்ப்ளீட் பண்ணிக்கலாம். கொடுக்கக்கூடிய மெசேஜஸ் வந்துடெலிகிராம்ல உங்களுக்கு ரொம்ப இன்னைக்கு பயனுள்ளதா இருந்திருக்கும். எந்த இடத்துல என்ட்ரி எடுத்தோம் எந்த இடத்துல வந்து என்ட்ரிய அவாய்ட் பண்ணனும் எதுனால நான் செகண்ட் ட்ரேட் எடுக்கறேன் எதை பேஸ் பண்ணி எடுக்கறேன் எந்த இடத்துல என்ட்ரி எடுத்தா எந்த இடத்துல ஸ்டாப் லாஸ் வைக்கணும் எந்த இடத்துல நம்ம டார்கெட்டுக்காக வெயிட் பண்ணனும் எவ்வளவு தூரம் ட்ரையல் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கும் எல்லா இன்பர்மேஷனுமே இன்னைக்கு டைம் டு டைம் உங்களுக்கு அப்டேட் பண்ணி இருக்கிறேன். சோ இந்த அளவு வந்துடெலிகராம்ல வந்து ஒருத்தவங்க லைவ்ல கம்யூனிகேட் பண்ண முடியுமா அப்படின்றது சீரியஸ்லி எனக்கு தெரியல. நான் வந்து உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிற ஒரே ஒரு விஷயம் நான் கொடுக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கு அப்படின்னா இந்த வீடியோக்கு கீழ கமெண்ட் பண்ணுங்க லைக் பண்ணுங்க

💬 Trader reviews (traded this? tell others what really happened)

No reviews yet — be the first. Real experiences help other traders more than any backtest.

User opinions, not investment advice. Reviews are moderated before publishing.